2024-ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாட்கள்

2024-ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாட்கள்

பொதுவாக நமக்குப் பேங்க்கிற்கு செல்ல வேண்டும் என்றால் அவ்வளவு அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அங்கு அவ்வளவு கூட்டம் இருக்கும். அதையும் தாண்டி அங்கு வேறுசில பிரச்சனைகளும் இருக்கும். ஆட்கள் பற்றாக்குறை சர்வர் பிரட்சினை என்று ஏதாவது காரணம் சொல்லி நேரத்தைக் கடத்துவார்கள்.

இதையும் படிக்கலாமே: பொது விடுமுறை நாட்கள் – 2024

விடுமுறை நாட்கள் தெரியாமல் பேங்க் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவதும் உண்டு. சனிக்கிழமைகளில் இரண்டாவது நான்காவது சனிக்கிழமை எது என்று தெரியாமல் அலைவதும் உண்டு. இந்தப் பிரச்சினைகள் உங்களுக்கு வராமல் இருக்க வங்கியின் ஒரு வருடத்திற்கு விடுமுறை நாட்கள் என்னென்ன என்று அட்டவணை போட்டு கொடுத்திருக்கிறோம் பார்த்து பயன் படுத்தி கொள்ளவும்.

நாள் தேதி விடுமுறையின் பெயர்
திங்கள் கிழமை ஜனவரி 01, 2024 புத்தாண்டு தினம்
சனிக்கிழமை ஜனவரி 13, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கள் கிழமை ஜனவரி 15, 2024 பொங்கல்
செவ்வாய் கிழமை ஜனவரி 16, 2024 திருவள்ளுவர் தினம்
புதன் கிழமை ஜனவரி 17, 2024 உழவர் திருநாள்
வெள்ளி கிழமை ஜனவரி 26, 2024 குடியரசுத் தினம்
சனிக்கிழமை ஜனவரி 27, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை பிப்ரவரி 10, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை பிப்ரவரி 24, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை மார்ச் 09, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை மார்ச் 23, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
வெள்ளிக்கிழமை மார்ச் 29, 2024 புனித வெள்ளி
திங்கள் கிழமை ஏப்ரல் 01, 2024 வங்கி கணக்குகளின் ஆண்டு நிறைவு
புதன் கிழமை ஏப்ரல் 10, 2024 ஈதுல் பித்ர்
சனிக்கிழமை ஏப்ரல் 13, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கள் கிழமை ஏப்ரல் 22, 2024 தெலுங்கு புத்தாண்டு தினம்
சனிக்கிழமை ஏப்ரல் 27, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் கிழமை மே 01, 2024 தொழிலாளர் தினம்
சனிக்கிழமை மே 11, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை மே 25, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை ஜூன் 08, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கள் கிழமை ஜூன் 17, 2024 பக்ரீத் பண்டிகை
சனிக்கிழமை ஜூன் 22, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை ஜூலை 13, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் கிழமை ஜூலை 17, 2024 முஹர்ரம்
சனிக்கிழமை ஜூலை 27, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை ஆகஸ்ட் 10, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
வியாழன் கிழமை ஆகஸ்ட் 15, 2024 சுதந்திர தினம்
சனிக்கிழமை ஆகஸ்ட் 24, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கள் கிழமை ஆகஸ்ட் 26, 2024 கிருஷ்ண ஜெயந்தி
சனிக்கிழமை செப்டம்பர் 07, 2024 விநாயகர் சதுர்த்தி
சனிக்கிழமை செப்டம்பர் 14, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கள் கிழமை செப்டம்பர் 16, 2024 மிலாடி நபி
சனிக்கிழமை செப்டம்பர் 28, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் கிழமை அக்டோபர் 02, 2024 காந்தி ஜெயந்தி
சனிக்கிழமை அக்டோபர் 12, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை அக்டோபர் 26, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
வெள்ளிக்கிழமை நவம்பர் 01, 2024 தீபாவளி
சனிக்கிழமை நவம்பர் 09, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
செவ்வாய் கிழமை நவம்பர் 12, 2024 ஆயுத பூஜை
சனிக்கிழமை நவம்பர் 23, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை டிசம்பர் 14, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் கிழமை டிசம்பர் 25, 2024 கிருஸ்துமஸ்
சனிக்கிழமை டிசம்பர் 28, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *