தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த டிப்ஸ். (bedwetting solution).
படுக்கையில் சிறுநீர் கழிக்கிறது அல்லது தூக்கத்தின் போது அறியாமல் சிறுநீர் வெளியேறி விடுவதைத்தான் பெட் வெட்டிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பெட்வெட்டிங் குழந்தை பருவத்தில் ஏற்படுவது என்பது எல்லோருக்கும் இயல்பான ஒன்றுதான். அதே குழந்தை வளர்ந்து ஏழு வயது ஆகும்போது பெட் வெட்டிங் பழக்கம் நூற்றில் 90% குழந்தைகள் தானாக நிறுத்தி விடுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் 10 வயது 15 வயது ஆகியும் கூட படுக்கையிலேயே இரவு நேரத்தில் அறியாமல் சிறுநீர் கழித்து விடுவார்கள்.பெட் வெட்டிங் பண்றதுக்கு என்ன காரணம், எப்படி சுலபமாக சீக்கிரமாக நிறுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.
பத்தி தான் இந்த வீடியோல வந்து விரிவா வந்து பார்க்க போறோம் மிக மிக பயனுள்ள இந்த வீடியோ வந்து ஃபுல்லா பாருங்க அதுக்கு முன்னாடி நீங்க இதுவரைக்கும் நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க வீடியோக்களை இருக்கிற ரெட் கலர் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க அப்படியே பக்கத்துல இருக்க பெல் பட்டனையும் கிளிக் பண்ணிக்கோங்க நாங்க எந்த வீடியோ அப்லோட் பண்ணாலும் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.முதலில் குழந்தை பருவம் கடந்தும் கூட படுக்கையிலே சிறுநீர் கழிப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
ஒன்று : தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்தல் (Reason for Bed Wetting First Fear and Stress)
பயம் மற்றும் மன அழுத்தம் அதிகம் காணப்படக்கூடிய குழந்தைகளுக்கு பெட் வெட்டிங் பழக்கமானது வயது கடந்தும் கூட நிற்காமல் இருக்கும். எப்பொழுதும் பயம் மற்றும் பதட்டம் சார்ந்த சூழ்நிலையில் வளரக்கூடிய குழந்தைகள் ஒரு சின்ன விஷயத்துக்கு கூட அதிகமாக திட்டுவது தகாத இழிவான வார்த்தையினால் மனது காயப்படும்படி பேசுவது போன்ற சூழ்நிலைகளோடூ வளரக்கூடிய குழந்தைகள் பெரும்பாலும் பெட் வெட்டிங்னால் அவதிப்படுகிறார்கள்.
இரண்டு : சிறுநீர்ப்பை வளர்ச்சி அடையாமல் இருப்பது
பொதுவாக ஏழு வயதிற்குள் சிறுநீர்ப்பை அதாவது யூரின் பிளேடர் முழு வளர்ச்சியடைந்து விட்டால் தி பெட் வெட்டிங் பழக்கத்தை தானாக குழந்தைகள் நிறுத்திவிடுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு இந்த சிறுநீர்ப்பை வளர்ச்சி அடைவதில் தாமதம் ஆகலாம். இதனால் பெட் வெட்டிங் வயது கடந்தும் கூட குழந்தைகள் நிறுத்த முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
மூன்று : சிறுநீர் கழிப்பதில் ஒழுங்கின்மை.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சிறுநீர் வரும்போது சிறுநீரை கழித்து விட வேண்டும். சிறுநீரை அடக்கி வைக்க கூடாது இரவு தூங்குவதற்கு முன் சிறுநீரை கழித்துவிட்டு தான் தூங்க போக வேண்டும். இப்படி குழந்தை பருவத்திலே பழக்க படுத்த வேண்டும். இப்படி யூரினை சரியான நேரத்தில் முறையாக வெளியேற்றாத குழந்தைகளும் பெட் வெட்டிங் செய்றதுக்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து
மூன்று : ஸ்மால் பிளேடர் சைஸ் சிறுநீர் பையின் அளவு சிறியதாக இருப்பது.
குழந்தை பருவம் முதல், பருவங்கள் மாற்றம் அடைய சிறுநீர்ப்பையின் அளவுகளில் மாற்றம் உண்டாகும். ஆனால் வெகு சில குழந்தைகளுக்கு மட்டும் சிறுநீர்ப்பை, யூரினரி பிளேடர் அளவு சிறியதாக இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இரவு முழுவதும் சுரக்கக்கூடிய சிறுநீரை தேக்கி வைக்க சிறுநீர்ப்பையில் போதுமான இடம் இருக்காது. இதன் காரணமாகவும் இரவில் பெட் வெட்டிங் செய்வார்கள்.
நான்கு : சிறுநீர் கண்காணிப்பு தொற்று
அடிக்கடி சிறுநீர் தொற்று எனும் யூடிஐ பிரச்சனையை சந்திக்கக்கூடிய குழந்தைகளுக்கு யூரின் பிளேடர் மிகவும் பலவீனமாக இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளும் கூட உடல் பலவீனம் காரணமாக பெட் வெட்டிக் செய்வார்கள்.
ஐந்து : நரம்பியல் கோளாறுகள்
பொதுவாகவே சிறுநீர்ப்பை நிரம்பிய உடனே நரம்பு வழியாக மூளைக்கு தகவல் பரிமாறப்படும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உண்டாகும். இதன் மூலமாக நாம் நினைவு வந்து சிறுநீர் கழிக்க போவோம். ஆனால் நரம்பியல் சார்ந்த குறைபாடுகள் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் தலை மட்டும் தண்டுவடம் சார்ந்த பிரச்சினை இருக்க கூடிய குழந்தைகளும் இந்த சிக்னல் பாஸ் ஆகுறதில் பிரச்சினை இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளும் இந்த பெட் வெட்டிங் பண்றதுக்கான வாய்ப்புகள் உண்டு.
ஆறு : சர்க்கரை நோய்
சிறு வயதில் ஏற்படக்கூடிய தைப் போன்ற குழந்தைகளும் இரவில் பெட் வெட்டிங் பண்ணுவாங்க. ஒருவேளை டைப்பும் டையபடிஸ் இருக்கு என்று சொன்னால் பகலில் கூட அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வதை பார்க்க முடியும்.
ஏழு : மரபு ரீதியான காரணங்கள்
உதாரணமாக பெட் வெட்டிங் பண்ணக்கூடிய குழந்தைகளின் தாய் அல்லது தந்தைக்கு பெட் வெட்டிங் நிற்க அதிக வருடங்கள் ஆனது என்றால் அது மரபு ரீதியாகவும் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இது போன்ற ஏழு பொதுவான காரணங்களால் தான் வயது கடந்தும் கூட இரவில் பலரும் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
இதை எப்படி நிறுத்துவது என்று தெரிந்து கொள்வோம். (How to start bed wetting first)
ஒன்று: தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்வது.
மாலையில் இருந்து தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் இரவில் சிறுநீர் சுரப்பது குறையும். சிறுநீர் சுரப்பது குறைந்தால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஓரளவு தடுக்க முடியும்.
இரண்டு :இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிப்பது (going to bathroom before bedtime)
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிப்பது இரவில் பெட் வெட்டிங் பண்ணக்கூடிய பழக்கம் இருப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு முறையாவது சிறுநீர் கழித்து விட்டு தான் படுக்கைக்கு செல்ல வேண்டும் இதன் மூலமாகவும் பெட் வெட்டிங் பண்றத ஓரளவுக்கு தடுக்க முடியும்.
மூன்று :அலாரம் வைப்பது (alarm for toilet midnight)
அலாரம் வைத்து நடு இரவில் எழும்பி ஒரு முறை சிறுநீர் கழித்து விட்டு வந்தால் சிறுநீர் படுக்கையில் போவது தடுக்கலாம்.
நான்கு : மைண்டு கவுன்சிலிங்
பெரும்பாலான குழந்தைகள் பயம் பதட்டம், சிறு வயதில் ஏற்படக்கூடிய அதிக மன அழுத்தம் ஒரு காரணம். இதுக்கு சைக்காலஜிக்கல் கவுன்சிலிங் கொடுக்கிறது நல்ல ஒரு பலன் கொடுக்கும். உதாரணமாக பெட் வெட்டிங் பண்ணக்கூடிய குழந்தைகளின் மனநிலையை பெற்றோர்கள் புரிந்து கொண்டு ஒரு பிரண்ட்லியா நடந்துக்கலாம்.
அதிக கவலை படுவார்கள் அந்த சமயத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லலாம்.
இதற்கு பதிலாக பெட் வெட்டிங் பண்ணக்கூடிய குழந்தைகளை அடிப்பது இழிவான வார்த்தைகளை பேசி திட்டுவது போன்ற செயல்களை பெற்றோர்கள் செய்யக்கூடாது. இதுபோன்ற பெற்றோர்களின் அணுகுமுறையும் இருக்கிறது. அதை தவிர்த்து அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்போது தான் குழந்தைகள் பெட் வெட்டிங் பழக்கத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவியா இருக்கும்.
இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்
ஐந்து : பெட் வெட்டிங் ஸ்டாப் எக்ஸ்சசைஸ்
உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் யூரின் பிளேடர் நல்ல ஸ்ட்ரென்த் ஆகும் யூரின் ப்ளாடர் மட்டும் வீக்கா இருக்கிறவர்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெட் வெட்டிக் செய்வதை நிறுத்தலாம்.
ஆறு : ஒரு சில உணவுகள்
ஒரு சில உணவுகள் சாப்பிடுவதன் மூலமும் பெட் வெட்டிங்கை நிறுத்தலாம். உதாரணமாக குருதி நெல்லி (cran berry). கிரான் பெர்ரி ஜூஸ் குழந்தை பருவத்தில் பெட் வெட்டிங் பண்ணக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. யூரின் பிளேடர் நல்ல வலிமையானால் அவரது பிளேடரை சுற்றி இருக்கக்கூடிய தசைகள் வலிமையாவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் பியூட்டி என்று சொல்லக்கூடிய யூரின் ட்ராக்கிங்கையும் தடுக்கும்.
தினமும் குழந்தைகளுக்கு கிரேன் பெர்ரி ஜூஸ் கொடுத்து வந்தால் பெட் வெட்டிக் பழக்கத்தை எளிதாக நிறுத்தி விடலாம்.
இரண்டாவது : லவங்கப்பட்டை (cinnamon)
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பெட் வெட்டிங் ஸ்டாப் பண்றதுக்கு மருத்துவர் பரிந்துரைப்பது லவங்கப்பட்டது தான். ஒரு துண்டு லவங்க பட்டையை மென்று உமிழ்நீரோடு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர இந்த பெட் வெட்டிங்க் பண்ணக்கூடிய டென்டன்சி நாளடைவில் குறைந்துவிடும்.
மூன்றாவது : ஆட்டு சுவரொட்டி
ஆட்டிலிருந்து கிடைக்கக்கூடிய இந்த ஆட்டு சுவரொட்டியை சமைத்தோ அல்லது சுட்டோ சாப்பிடுவதன் மூலம் உடல் பலவீனம் காரணமாக பெட் வெட்டிங் பண்ணக்கூடிய குழந்தைகள் உடல் தேறி பெட் வெட்டிங் எளிதாக ஸ்டாப் பண்ணுவாங்க.
இதுவரைக்கும் நாம் தெரிந்து கொண்ட அனைத்தும் தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் கூட குழந்தைகள் பெட் வெட்டிங் ஸ்டாப் பண்ணவில்லை அல்லது வயது கடந்து 10 வயது 15 வயது கடந்தும் கூட பெட் வெட்டிங் பண்ணிவிட்டார்கள் என்றால் யூராலஜி டாக்டர் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவரை பார்க்க வேண்டும். என்ன காரணத்தினால் வயது ஆகியும் கூட பெட் வெட்டிங்க் நிறுத்த முடியாமல் இருக்காங்க என்று கண்டுபிடிக்க வேண்டும். டாக்டர் சரியாக ஆராய்ந்து நாம் மேலே பார்த்த மாதிரி யூரின் ப்ளேடர் சின்னதா இருந்தாலோ அல்லது யூரின் டிராக்கிங் போன்ற பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது சிறுநீர் பாதையில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தாலோ அதை கண்டுபிடித்து சிகிச்சை செய்யும்போது கண்டிப்பாக இந்த பெட் வெட்டிங் பழக்கத்திலிருந்து நிரந்தரமாக வெளியே வர முடியும்.