திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தின் பயன்கள்…! திரிபலா சூரணம் என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்று சொல்லக்கூடிய ஒரு மூன்று மூலிகைகள் சேர்ந்தது. கடுக்காயின் கொட்டையை எடுத்துவிட்டு அதன் மேற்பகுதி அதாவது சதையுடன் கூடிய தோல் பகுதி, தான்றிக்காய் […]