தென்னந்தோப்பில் ஊடுபயிராகக் கோகோ மற்றும் மிளகு சாகுபடி செய்யலாம். ஒரு சமயத்தில் இரண்டு வருமானம் பெறலாம். கோகோவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சாக்லேட் மற்றும் கேக் ஊட்டசத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுகிறது. எப்படி […]