கால்சியம் சத்து அதிகமாக இருக்கும் காய்கறிகள். உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கால்சியம் மிக முக்கியம். எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாக இருப்பதற்கு, நரம்புகள் மற்றும் தசைகள் சீராக இயங்குவதற்கு கால்சியம் தேவைப்படுகிறது. மேலும், இரத்தத்தில் குருதியை உறையச் செய்யும் […]