ABC ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

 

ABC ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!! (Top 10 Health Benefits of ABC Juice) Health Tips.




சமீபகாலமாக மக்கள் பலரும் இயற்கையான உணவுகளை சாப்பிட்டு உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பலரும் விரும்புவதை பார்க்க முடிகிறது. 

அதற்காக பல விதமான உணவுகளை மக்கள் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் அவர்களின் முதல் தேர்வு ஜூஸ் வகைகள் தான். ஜூஸில் முதல் இடத்தில் இருப்பது ஏபிசி ஜூஸ். 


ஏபிசி ஜூஸ் என்றால் என்ன? ஏபிசி ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்?


முதலில் ஏபிசி ஜூஸ் என்றால் என்ன?


ஏபிசி இதில் இருக்கக்கூடியஆப்பிள், பீட்ரூட், கேரட் இந்த மூன்றுமே தனித்தனியாக சாப்பிட்டாலே அதிக மருத்துவ குணம் கொண்டதுதான். இவற்றை ஒன்றாக சேர்த்து ஏபிசி ஜூஸாக குடிக்கும்போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் 


ஒன்று: முதுமை தோற்றத்தை தடுக்கும்



ஒரு சில பேர் இளம் வயதிலேயே தோள்கள் சுருங்கி பார்ப்பதற்கு வயதான தோற்றத்தை பெற்று இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற ஜூஸ் ஏபிசி ஜூஸ்.  சரும ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ பி விட்டமின்ஸ் வைட்டமின் சி இ மற்றும் கே போன்ற சத்துக்கள் இருக்கிறது. இது ஸ்கின்னில் இருக்கக்கூடிய கொலாஜன் செல்களை பாதுகாத்து புதிய கொலாஜின் செல்களையும்  உற்பத்தி செய்யும்.

இதனால் சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு என்றும் இளமையான தோற்றத்தை  கொடுக்கும். சருமத்தில் ஏற்படக்கூடிய சரும சுருக்கம், கரும்புள்ளிகள் பருக்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். மேலும் இயற்கையான சரும நிறத்தின் மாற்றத்தையும் கொடுக்கும் ஏபிசி ஜூஸ்.


இரண்டு: உடல் உள் உறுப்புகளை சுத்தம் செய்யும் 



உடல் உள்ளுறுப்புகளில் முக்கியமான உறுப்புகளான இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற ராஜ உறுப்புகளை சுத்தம் செய்யும் ஆற்றல் இந்த ஏபிசி ஜூஸுக்கு உண்டு. ஏ பி சி ஜூஸில் சேர்க்கக்கூடிய பீட்ரூட்டில் விட்டாலின் எனும் பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சன் இருக்கிறது. இது கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி கல்லீரலில் இருக்கக்கூடிய செல்களையும்  புதுப்பிக்கும். ஏபிசி ஜூஸில் இருக்க கூடிய அதிகப்படியான ஆயன் போலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதோடு இரத்தத்தையும் சுத்தமாக்கும் இந்த ஏபிசி ஜூஸ்.வெயிலுக்காக ஏபிசி ஜூஸ் குடிக்கிறார்கள் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் எங்கு சேர்த்து அரைத்துக் குடிப்பது மிகவும் நல்லது. 



மூன்று:‌கண் பார்வை திறனை அதிகரிக்கும் 



எப்போதும் கணினி மொபைல் போன் என டிஜிட்டல் ஸ்கிரீனில் அதிகம் எக்ஸ்போஸ் ஆகுறவங்களுக்கு  நல்லது. ஏபிசியில் இருக்கக்கூடிய  வைட்டமின் ஏ கண் தசைகளை வலுப்படுத்துவத்தி கண் வறட்சியாகாமல் தடுக்கும். குறிப்பாக இதில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் கண் காரணியா செல்களை புதுப்பிக்கும். இதன் மூலம் கண் பார்வை திறனை அதிகரிக்கும் இந்த ஏபிசி ஜூஸ்.


நான்கு: இருதய  ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



ஏபிசி ஆன்ட்டி ஆக்சிடெண்ட் மற்றும் இல்லாமல்  ஆல்ஃபா, லூட்டின்,  பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கு.இது இருதயத்தில் இன்ஃப்ளமேஷன் உண்டாவதை தடுக்கும். இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல்  பாதுகாக்கும். மேலும்  இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களினால் இருதய தசைகள் வலுவாக இருப்பதற்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்யும். இதனால் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்  ஏபிசி ஜூஸ்.


ஐந்து: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 





நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான விட்டமின் சி, விட்டமின் இ, விட்டமின் ஏ, விட்டமின் டி போன்ற அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் ஏபிசி ஜூஸில் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்கும்.

ஏபிசி ஜூஸில் இருக்கக்கூடிய கேரட் மற்றும் பீட்ரூட்டில் அதிகமான நார்ச்சத்து இருக்கு. இது வயிற்றில் இருக்கக்கூடிய ப்ரோபயாட்டிக்கை அதிகப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்கும். 


ஆறு: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 



உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற ஒரு ஜூஸ்  விட்டமின் a1 b1 b2 b6 என உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துகளும் ஏபிசி ஜூஸில் இருக்கிறது. நீண்ட நாட்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக உடலை தேற்ற மிகவும் உதவக்கூடிய ஒரு ஜூஸ் இந்த ஏபிசி ஜூஸ்.


ஏழு: உடல் எடையை குறைக்கும்



உடல் எடையை குறைக்க கலோரிகள் குறைந்த உணவை அதிகம் சேர்த்துக் கொள்வது உண்டு. அந்த வகையில் ஏபிசியில் இருக்கக்கூடிய ஆப்பிள் பீட்ரூட் கேரட் இந்த மூன்றும் லோ கலோரி உணவுகள்.   அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதுடன் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து உடலில் ஆங்காங்கே தேவையில்லாமல் இருக்கக்கூடிய கொழுப்பை கரைக்கும். இதன் மூலமாக உடல் எடையை குறைக்கிறது இந்த ஏபிசி ஜூஸ்.

செரிமான உறுப்பை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ் ஒரு கலர்ஃபுல்லான ஜூஸ். இதில் அதிகமான பைட்டர் நியூட்ரியன்ட்ஸ் இருக்கிறது. இது நம் உடலில் ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு செரிமான உறுப்புகளில் உண்டாக்கக்கூடிய இன்ப்ளமேஷனை தடுக்கும். இதன் மூலம் செரிமானம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் ஏபிசி ஜூஸ்.


ஒன்பது: புற்றுநோய் வராமல் தடுக்கும்



ஏபிசி ஜூஸை கேன்சர் பைட்டிங் ஜூல்ஸ் என்று சொல்கிறார்கள். ஏன் என்றால் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான பிளோகநாக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் தான் காரணம். குறிப்பாக பீட்ரூட்டில் இருக்கக்கூடிய பீட்டாசைனின் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.  ஏபிசி ஜூஸில் அதிகமான அயன் கட்டணம்  நிறைந்திருக்கிறது. இது புதிய சிவப்பணுக்களை உற்பத்தி அதிகரிக்கும் இதன் மூலமாக உடல் முழுவதும் ஆக்ஸிசன் பரிமாற்றம் சீராக இருப்பதோடு உடலில் கேன்சர் செல்கள் உருவாக காரணமாக இருக்கக்கூடிய ப்ரீரெடிகல்ஸ் எளிதில் வெளியேற்றக் கூடியது இந்த ஏபிசி ஜூஸ்.

 

பத்து: கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. 



பொதுவாக கர்ப்ப காலங்களில் அதிகமான காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை பருக மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு அதிலும் அதிகம் பரிந்துரைக்கப்படக்கூடிய ஒரு ஜூஸ் என்ன என்றால் ஏ பி சி ஜூஸ்தான். இதற்கு காரணம் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் தேவையான அனைத்து விட்டமின் மினரல் போன்ற சத்துக்களும் நிறைந்திருப்பது தான்.  கற்பினி பெண்களும் சாப்பிட ஏற்ற ஒரு ஜூஸ் இந்த ஏபிசி ஜூஸ்.


இறுதியாக யாரெல்லாம் இந்த ஏபிசி ஜூஸ் குடிக்க கூடாது.

கிட்னியில் ஸ்டோன் இருக்கிறவர்கள் ஏபிசி ஜூஸ் குடிக்க கூடாது. ஏன் என்றால் ஏபிசி ஜூஸில் இருக்கக்கூடிய பீட்ரூட்டில் அதிகப்படியான ஆக்சைட் இருக்கிறது .ஆக்சைட் கற்கள் உருவாவதறஞ அதிக வாய்ப்புகள் உண்டு என்பதினால் கிட்னி ஸ்டோன் பிரச்சினை இருக்குறவங்க ஏபிசி ஜூஸ் வந்து குடிக்க கூடாது. குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் ஏபிசி ஜூல்ஸ் குடிக்க கூடாது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *