90 வயதிலும் மூட்டு வலி, வாயு தொல்லை, கொலஸ்ட்ரால், சர்க்கரை, பார்வை மலச்சிக்கல் இல்லாமல் இருப்பீங்க.
நமது சமையலறையில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களை பயன்படுத்தி ஐந்து நாட்களுக்கு இந்த தண்ணீரை குடித்து வந்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய மூட்டு வலி, உடல் சோர்வு, கை கால் வலி, கை கால் குத்தல், பாத வலி, பாத எரிச்சல், உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு, டயாபட்டிக் என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோய், தைராய்டு, கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள் இதை எல்லாத்தையுமே சரி செய்யும். அந்த அளவிற்கு ஒரு அருமையான தண்ணீரை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த தண்ணீர் ஆண்கள் பெண்கள் இரண்டு பேருமே சாப்பிடலாம். தயார் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். இதை எப்படி தயார் செய்யறது.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்குமே இது தீர்வு கொடுக்கும் ரத்தசோகை நோயிலிருந்து நம்மை ரொம்ப எளிதாக விடுதலை பெற வைக்கும்.
இரண்டு : சீரகம்
சீர்+அகம் என்ற சீரகம். அதாவது நம்முடைய உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்வதில் இது ரொம்ப ரொம்ப முக்கிய பங்கு வகிக்கும். அதாவது சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்தும் ஒரு நல்ல பொருள் என்று சொல்லலாம். இந்த சீரகத்தை நாம் தினமும் சிறிதளவு எடுத்துக்கொள்ளும் போது வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை போன்றவை இல்லாமல் இருக்க முடியும். முக்கியமாக வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் இல்லாமல் இருந்தாலே நம்முடைய உடல் என்றைக்குமே சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.
மூன்று : சோம்பு அதாவது பெருஞ்சீரகம்
இந்த பெருஞ்சீரகத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து விட்டமின் சி விட்டமின் ஏ இருக்கிறது. இது நம்முடைய ரத்த சிவப்பு அணுக்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். இதில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ சி கண்பார்வை சக்தியை அதிகரிக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும் சிறுநீரை நன்றாக சுத்தப்படுத்தும் பெருங்குடலில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கும் நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு, வாயு தொந்தரவு, மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்யும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஹார்மோன் சம்பந்தமான பிரச்சினைகளையும் தீர்க்கும். பற்களில் ஏற்படக்கூடிய கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மையும் இதில் இருக்கிறது. வாய் துர்நாற்றத்தையும் சரி செய்யும்.
அற்புதமான இந்த மூன்று பொருட்களையுமே பயன்படுத்தி ஒரு அருமையான டீ அல்லது தண்ணீர் எப்படி ரெடி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.அதற்கு ஒரு கிளாஸ் அளவிற்கு நார்மல் பச்சை தண்ணீர் எடுத்து கொண்டு இரவு படுக்க போகும் முன் இந்த வேலையை நீங்கள் செய்ய வேண்டும்.
ஒரு ஸ்பூன் அளவிற்க்கு தனியா என்று சொல்லக்கூடிய கொத்தமல்லி விதை, அரை ஸ்பூன் அளவிற்கு பெருஞ்சீரகம், அரை ஸ்பூன் அளவிற்கு சீரகம், இது மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு மூடி வைக்கவும். ஒரு இரவு முழுவதுமே அப்படியே இருக்க வேண்டும். எட்டு முதல் பத்து மணி நேரம் ஊறினால் போதுமானது. காலையில் தண்ணீர் நிறம் மாறி இருக்கும். இந்த தண்ணீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
யாரெல்லாம் குடிக்கலாம் என்றால் ஆண்கள் பெண்கள் எல்லாருமே தாராளமாக குடிக்கலாம். என அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை சொல்லலாம்.
முக்கியமாக பெண்கள் சாப்பிடறதினால் பெண் ஹார்மோன் என்று சொல்லக்கூடிய அந்த ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும். மாதவிடாய் கோளாறு இருந்தால் அதையும் சரி செய்யும். பிசிஓடி பிசிஓஎஸ் தைராய்டு மாதிரியான பிரச்சினைகளையும் சரி செய்யும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் நோயையும் சரி செய்யும். ரத்தத்தை நன்றாக சுத்தப்படுத்தும்.
நீரிழிவு நோய் இருக்கிறவர்கள் இதை சாப்பிடும்போது சர்க்கரையினுடைய அளவை கட்டுக்குள் வைக்கும். இது உடம்பில் இருக்கக்கூடிய யூரிக் ஆசிட் அதிகமாகும் போது மூட்டு வலி, உடல் வலி, உடல் சோர்வு, கை கால் வலி, கைகால் குத்தல் மாதிரியான பிரச்சினைகள் இருக்கும். அதை எல்லாத்தையுமே சரி செய்யும் உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்தத்தை நன்றாக சுத்தமடைய செய்தாலே உங்களுடைய உடல் உள் உறுப்புகள் ஒவ்வொன்றுமே சுத்தமாக இருக்கும்.
கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையுமே இது சரி செய்யும் சிறுநீரக கோளாறையும் சரி செய்யும். இந்த டீயை முதல் ரெண்டு நாட்கள் நீங்கள் குடித்தாலே போதும்.
உங்களுக்கு நன்றாக வித்தியாசம் உங்க உடம்பில் தெரிய ஆரம்பிக்கும் அந்த அளவிற்கு பல மாறுதல்களை இந்த டீ ஏற்படுத்தும். இது குடிக்கிறதினால் ஏதாவது பக்க விளைவு ஏற்படுத்தும் என்று பயப்பட தேவையில்லை. நிச்சயமாக பக்கவிளைவு எதுவும் ஏற்படுத்தாது. நீங்கள் ஏதாவது சாப்பிட்டு உங்கள் உடம்பில் பக்க விளைவுகள் இருந்தாலும் அதை எல்லாத்தையுமே சரி செய்யக்கூடிய தன்மை இந்த தண்ணீருக்கு இருக்கிறது.
தாய்ப்பால் ஊட்டக்கூடிய பெண்களுக்கு பால் சுரக்காமல் இருந்ததென்றால் இதை தாராளமாக சாப்பிடலாம். அப்போது அந்த பெண் ஹார்மோனை நன்றாக தூண்டிவிட்டு அந்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு உதவி செய்கிறது.. சில பேருக்கு காலையில் எழுந்த உடனே அலர்ஜி காரணமாக தும்மல் இல்லை என்றால் சளி தொந்தரவு இருந்தால் இந்த டீயை குடிக்கும்போது உடம்பில் இரும்பு சத்து அதிகரிக்கும், இரத்த சிவப்பணுக்கள் உடைய எண்ணிக்கை அதிகரிக்கும், அலர்ஜி தும்மல் பிரச்சனையும் இருக்காது.
மழை காலத்தில் இந்த டீயை நாம் குடிக்கும்பொழுது சளி தொந்தரவு ஜுரம் மாதிரியான பிரச்சனைகளையும் சரி செய்யும். உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நம்முடைய சிறுநீரகத்தை நன்றாக சுத்திகரிக்க செய்யும். இந்த தண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம் அதாவது வாயை கொப்பளிச்சு அந்த தண்ணீரை துப்பிடனும். வாயில் ஊற்றி கொப்பளிக்கும் போது பற்களில் இருக்கக்கூடிய கிருமிகள் பாக்டீரியாக்கள் எல்லாமே அழிந்து போய் விடும். வாய் துர்நாற்றமும் சரி ஆகிவிடும்.
இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.
இன்றைக்கு எல்லாருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை வாயு தொந்தரவு. வயிறு உப்புசம் இந்த தண்ணீரை நீங்கள் ஒரு மூன்று நாட்களுக்கு குடித்து வந்தால் உங்களுக்கு அந்த பிரச்சனை அறவே இருக்காது. அதுக்கப்புறம் வாரத்தில் ஒரு முறை இந்த தண்ணீரை நீங்கள் குடிக்கலாம். எவ்வளவு நாளைக்கு குடிக்கலாம் என்றால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் குடிக்கலாம் எந்தவிதமான பாதிப்புமே கிடையாது.
இந்த தண்ணீரை காலையில் குடிக்கும் போது டீ காபி குடிக்கலாமா என்றால் எந்த ஒரு மருத்துவ பண்புகள் நிறைந்த பொருளை நாம் உட்கொள்ளும் போது ஒரு அரை மணி நேரம் இல்லையென்றால் 45 நிமிஷம் கழித்து நீங்கள் டீ காபி தாராளமாக குடிக்கலாம். கூடவே நீங்கள் ஒரு பத்து நிமிஷத்தில் குடிக்கிறீர்கள் என்றால் அதனுடைய மருத்துவ பண்புகள் அப்படியே முறிந்துவிடும். அதனால் கொஞ்சம் கவனமாக செய்யுங்கள்.