7 நாட்களில் மங்கலான கண் தெளிவாக தெரியும்.
Best Food for Eyesight, Improve Vision Easily – Eyesight.
ஏழே நாட்களில் உங்களுடைய கண்ணில் போட்டு இருக்க கூடிய கண்ணாடியை கழட்டி வீசிடலாம். அந்த அளவிற்கு ரொம்பவே கண்பார்வையை முன்னேற்றகூடிய
அந்த உணவுகள் என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் சின்ன பசங்களிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருமே கண்ணிலே கண்ணாடியோடு வலம் வருவதை நம்மால் பார்க்க முடியும். இதற்கு காரணம் நிச்சயமாக ஊட்டச்சத்து குறைபாடுகள் தான்.
அதாவது நம்முடைய கண்களுக்கு பார்வை கொடுக்க கூடியது விட்டமின் ஏ சத்து. இந்த விட்டமின் ஏ சத்து நம்முடைய கண்களுக்கு மிக மிக இன்றியமையாதது. ஊட்டச்சத்து நமக்கு குறையும் பொழுது நிச்சயமாக கண் பார்வை மங்கலாக தெரிய ஆரம்பிக்கும். கண் சம்பந்தமான நிறைய கோளாறுகளையும் சிக்கல்களையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.
ஏந்த வகையில் உங்களுடைய கண்பார்வை மங்கலாக தெரிய ஆரம்பித்தாலும் பரவாயில்லை. நீங்கள் இந்த ஏழு உணவுகளில் ஏதாவது ஒரு உணவை மட்டும் சாப்பிட்டாலே போதும். இல்லை என்றால் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு உணவுகள் என்று கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எது விருப்பமோ நீங்கள் அது போலவே முயற்சி செய்து பாருங்கள். ஏழு நாட்களில் உங்களுடைய கண்பார்வையை இம்ப்ரோவ் பண்ணக்கூடிய அந்த ஏழு வகையான உணவுப் பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருமே கண்ணாடியோடு வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் நாம் அதிக அளவில் டிஜிட்டல் கேட்ஜெட்களை பயன்படுத்துவது தான். அதாவது நம்முடைய பொழுதே டிவி சிஸ்டம் மொபைல் போன் இப்படி தான் இருந்துகொண்டு இருக்கிறது. நீங்கள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக உங்களுடைய கண் பார்வையில் கோளாறு வரும். அதை சரி செய்வதற்கு இந்த ஏழு உணவுகளை நீங்கள் தவறாமல் எடுத்துக்கவேண்டும்.
ஒன்று : பாதாம்.
நீங்கள் தினமும் நான்கு பாதாமை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் எழும்பியதும் முதல் நாள் இரவு ஊறவைத்த பாதாமின் மேல் இருக்கக்கூடிய தோலை நீக்கி விட்டு சாப்பிட்டாலே போதும். தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு சாப்பிட்டு பாருங்கள். உங்களுடைய கண்ணில் உண்டான வறட்சி, அழுத்தம், கண் அரிப்பு, கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்ணில் இருந்து நீர் வடிதல், மாக்குலர் டி ஜெனரேஷன் ரெட்டினா கேட்டாராக் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நல்லதொரு நிவாரணம் கிடைக்கும்.
இரண்டு ; கேரட்.
இது உங்களுடைய கண்களில் உண்டாகும் வறட்சியை போக்கி கண்ணுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதேபோல் நம்முடைய மாக்குளாவில் நிறமியை அதிகரிக்க கூடிய தன்மை கேரட்டில் நிறைந்து இருக்கிறது. நிறைய பேருக்கு நிறமி குறைபாடு இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய நினைக்கிறவர்கள் கேரட்டை மட்டும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு ஆய்சுக்கும் வராது. கேரட் கண்பார்வையை மேம்படுத்துவதில் மிக மிக முக்கியமான இடத்தில் இருக்கக்கூடியது.
மூன்று : கீரை வகைகள்
எளிமையாக கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை நீங்கள் சாப்பிட்டாலே போதும் வாரத்திற்கு இரண்டு முறை முருங்கைக்கீரையை சாப்பிடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கண் சம்பந்தமான அனைத்து விதமான சிக்கல்களும் நீங்கி உங்களுடைய கண் பார்வை தெளிவு பெறும். கண் பார்வையை தெளிவுபடுத்த வாரத்தில் ஒரு முறையாவது நாம் கீரையை சாப்பிட வேண்டும் எல்லா வகையான கீரைகளையுமே அவாய்ட் செய்யாமல் சாப்பிட்டுட்டு வரும்பொழுது உங்களுக்கு கண் சம்பந்தமாக எந்த விதமான பிரச்சனைகளும் வராது.
முருங்கைக் கீரையை நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொழுது உங்களுக்கு கண் சம்பந்தமான கோளாறுகள் மட்டும் இல்லாமல் உடலில் எந்த ஒரு பிரச்சனையையுமே வர விடாது. ஒட்டுமொத்த உடல் நலத்துக்குமே ஆரோக்கியம் செய்யக்கூடியது முருங்கைக்கீரை.முருங்கைக்கீரையை நீங்கள் கூட்டகவோ அல்லது சூப்பாகவோ வைத்து சாப்பிடலாம்.
நான்கு: முட்டை
குறிப்பாக முட்டையோட வெள்ளை கருவில் லூட்டின் இருக்கிறது அது உங்களோட ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையுமே மேம்படுத்தக் கூடியது. அதேபோல் முட்டையோட மஞ்சள் கருவில் கொலாஜன் இருக்கிறது. அது உங்களுடைய கண்களில் உண்டாகும் சுருக்கத்தை போக்கி கண்ணுக்கு நல்ல ஒரு பிரைட்னஸ் கொடுக்கும்.
ஐந்து : கரு மிளகு
அதே போல் வாதம் அதிகமாக இருக்கும் பொழுது உங்களுடைய கண்களை சுற்றிலுமச கருப்பாக ஆரம்பிக்கும். கண்ணில் எரிச்சல உண்டு பண்ணும் கண்களை உலர வைத்து வறட்சித் தன்மையை உண்டு பண்ணும். அதேபோல கபதோஷம் அளவுக்கு அதிகமாகவோ அல்லது ரொம்ப குறைவாகவோ இருந்ததென்றால் உங்களுடைய கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வடிந்து கொண்டே இருக்கும்.
கண்ணில் ஒரு விதமான அரிப்பையும் உண்டு பண்ணும். இந்த மூணு தோஷங்களையும் கட்டுப்படுத்த கூடியது கருமிளகு. கருமிளகை நீங்கள் சாப்பிடும் பொழுது அது உங்களுக்கு இருக்கக்கூடிய கண் சம்பந்தமான கோளாறுகளை போக்கும். இந்த கரு மிளகில் கண்ணுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. உங்களுக்கு கண் பார்வை எந்த வகையில் மங்களாக தெரிய ஆரம்பித்தாலும் அதுக்கான சொலுஷன் தரக்கூடியது கருமிளகு.
ஒரு பத்து மிளகு எடுத்து அதை நன்றாக ஒன்னு ரெண்டா தட்டி அதை ஒரு டம்ளர் அளவுக்கான பசும்பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி நீங்கள் சாப்பிட்டாலே போதும். தினமும் தூங்க போவதற்கு முன் இந்த மிளகு பாலை மட்டும் நீங்கள் குடித்து பாருங்கள் உங்களுடைய கண்களில் வரக்கூடிய கண் வறட்சி கண் அலர்ஜி அரிப்பு கண் சிவத்தல் கண்ணில் இருந்து நீர் வடிதல் தூரப்பார்வை கிட்ட பார்வை வெள்ளெழுத்து குறைபாடு கண்ணுக்கு முன்னாடி அப்படியே மேகம் போல படர்தல் போன்றவை உருவாகும். அது மாதிரி அனைத்து விதமான பிரச்சனைகளையும் போக்கக்கூடியது கருமிளகு. உங்களுக்கு கரு மிளகு அல்லது வெள்ளை மிளகு எது கிடைத்தாலும் அதை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக்கலாம்.
ஆறு : சிட்ரஸ் பழங்கள்
ஏழு : பூசணி விதை
அனைத்து விதமான குறைபாடுகளும் நீங்கி ஐ சைட் இம்ப் உருவாகும்.
இந்த ஏழு வகையான உணவுகளில் உங்களுக்கு எது விருப்பமோ அதையே சாப்பிடுங்கள் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு சாப்பிட மறக்காதீர்கள். பிறகு நீங்கள் கண்ணாடியே போட வேண்டாம். ஏழு நாட்களுக்கு ஏழு உணவுகள் என்ற முறையிலும் நீங்கள் சாப்பிடலாம்.