2 easy eyebrow tutorial / how to fill eyebrows perfectly / step by step.
ஒரு பெண்ணுக்கு முக அழகு ரொம்ப முக்கியம். பெண்கள் முகத்தை அலங்காரம் செய்ய நிறைய யுக்திகளை கையால்வார்கள். முகத்தில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் மிகவும் கவனமாக அலங்காரம் செய்வார்கள்.
இமை அதாவது புருவம் ரொம்ப முக்கியமான பகுதியாகும். புருவத்தை எப்படி நேர்த்தியாக வடிவமைப்பது எனபதனை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள்.
புருவத்தை எப்படி நேர்த்தியாக வடிவமைப்பது என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.