15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.
15 நாட்களில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கக்கூடிய ஒரு அருமையான ஜூஸ்.
இந்த ஜூஸை குடிப்பதற்கு முன்னால் ஒருமுறை (Sugar Leve Test) சர்க்கரை அளவு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் அதன் இந்த ஜூஸை தயார் செய்து 25 நாட்களுக்கு குடித்து வாருங்கள். பிறகு 15 நாள் கழித்து மறுபடியும் சுகர் டெஸ்ட் எடுத்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரையின் அளவு எவ்வளவு அதிகமா இருந்தாலும் முக்கியமா இன்சுலின் போடுறவங்களுக்கு இந்த ஜூஸ் ரொம்பவே உபயோகமாக இருக்கும்.
இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ரத்தத்தை முழுமையாக சுத்தம் செய்யும். இன்னும் நிறைய நன்மைகள் இந்த ஜூஸ்ல இருக்கு.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஜூஸை எப்படி தயார் செய்வது.இந்த ஜூஸை தயார் செய்வதற்கு இரண்டு வகையான காய்கறிகள் போதுமானது. ஒன்று பீர்க்கங்காய் மற்றொன்று நூக்கல்.
பீர்க்கங்காய்
இதையும் படிக்கலாமே ; ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கும் 10 உணவு வகைகள்
பீர்க்கங்காய் உடலுக்கு பலத்தை தரக்கூடியது. பீர்க்கங்காய் கண்ணுக்கு ரொம்பவே நல்லது. உடம்பை முழுமையாக சுத்தம் செய்யும் கெட்ட கொழுப்புகள் கழிவுகளை உடலில் தேங்க விடாது. வாரத்துக்கு ஒரு நாள் பீர்க்கங்காய் சாம்பார் பீர்க்கங்காய் கூட்டு வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ரத்தத்தில் இருக்கிற கிருமிகள் அழுக்குகளை முழுமையாக சுத்தம் செய்யும் ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைக்கும்.
ஒரு முழு பீர்க்கங்காயை எடுத்து அதை நன்றாக கழுவி இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு வேலைக்கு ஒரு பாதி போதுமானது. அந்த பாதி பகுதி பீர்க்கங்காயை எடுத்து தோல்களை சீவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பீர்க்கங்காயில் உள்ள விதைகளை எடுத்து விட வேண்டும்.
நூக்கல்
நூக்கலை எடுத்து நன்றாக கழுவிட்டு அதோட நுனிகளை வெட்டி விட்டு தோலை மட்டும் சீவி எடுக்கவேண்டும். அடுத்து தோல் சீவி வைத்திருக்கும் நூக்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். நூக்களை வெட்டி எடுத்தது போல் தோல் சீவி வைத்திருக்கும் பீர்க்கங்காயையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் நூக்களை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து ஒரு துணியில் கட்டி சாறு பிழிந்து தனியாக வைக்கவேண்டும்.
அடுத்து நாம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பீர்க்கங்காயை தண்ணீர் விடாமல் அரைத்து துவையல் போல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது பீர்க்கங்காய் துவையலில் நூக்கல் சாறை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவேண்டும். நன்றாக கலந்து வைத்திருக்கும் நூக்கல் பீர்க்கங்காய் கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ் நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.
ஏழு நாட்களில் சர்க்கரை நோயால் வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக குறையும். நாவறட்சி,சிறுநீர் கோளாறு, பாத வலி, பாத எரிச்சல், பாத மதிப்பு, முடி கொட்டுறது, கண் பார்வை மங்கலாக தெரிவது போன்ற பிரச்சினைகளுக்கு ரொம்பவே நல்லது. இந்த ஜூஸை 15 நாட்கள் குடித்தாலே போதுமானதாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே ; மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க
அதன்பிறகு வாரத்துக்கு இரண்டு முறை குடித்து விட்டு நிறுத்தி விடலாம் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட வாரத்துக்கு ஒரு நாள் இந்த ஜூஸை குடித்து வரலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயால் இன்சுலின் போட்டு கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த ஜூஸ் உபயோகமாக இருக்கும்.