நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்.
Health Benefits of Jamun Fruit, Naval palam.
நாவல் பழம் கோடைகாலங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய பழங்களில் மிக முக்கியமான ஒரு பழம். நாவல் பழம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழமும் கூட லேசான இனிப்பு புளிப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளையும் ஒன்றாக கொண்ட ஒரே பழம் இந்த நாவல் பழம். நாவல் பழம் நாவிற்கு மட்டுமல்ல சித்தா ஆயுர்வேதா போன்ற மருத்துவ முறைகளில் அதன் இலை பட்டை விதை என அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகிறது. இந்த நாவல் பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ வைட்டமின் சி விட்டமின் பி1 பி2 பி3 மற்றும் விட்டமின் பி6 போன்ற வைட்டமின் சத்துக்களும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், அயன் போன்ற தாது சத்துகளும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஃப்ளோநட்ஸ் கொண்ட ஒரு பழம் நாவல் பழம்.
மேலை நாடுகளில் காணப்படக்கூடிய பிளாக் பெரியை விடவும் பல மடங்கு சத்துக்கள் கொண்டது என்கிறதால் நாவல் பழத்தை இந்தியன் பிளாக் பெரி எனவும் அழைப்பதுண்டு.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாவல் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் என்ன?
ஒன்று : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் எச்பி அளவு குறைவாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ரத்தத்தில் அயன் என்னும் இரும்புச்சத்து குறைவாக இருப்பதுதான். நாவல் பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. 100 கிராம் நாவல் பழத்தில் 1.2 மில்லிகிராமிலிருந்து 1.6 மில்லிகிராம் வரை இரும்பு சத்து இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இந்த இரும்புச்சத்தை உடல் கிரகிக்க தேவையான விட்டமின் சி சத்தும் இதில் அடங்கி இருக்கிறது.ரத்த சோகை பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய சிவப்பணுக்கள் உற்பத்தியாகி இரத்தசோகை எளிதில் குணமாகும்.
இரண்டு : ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் மிக முக்கியமான ஒரு பழம் நாவல் பழம். இது லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட பழம் என்பதினால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். நாவல் பழம் மற்றும் அதன் விதைகளில் ஜம்போலின் மற்றும் ஜம்போ சைன் என இரண்டு வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கிறது. இது நாம் சாப்பிட்ட உணவின் மூலமாக வரக்கூடிய ஸ்டார்ச் என்ற மாவு சத்து ரத்தத்தில் சர்க்கரையாக மாறும் வேகத்தை குறைக்கும். இதன் மூலமாக இரத்த சர்க்கரையும் எளிதாக கட்டுப்படும். ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நாவல் பழத்தை விடவும் அதன் விதைக்கு மிகவும் அதிகம். நாவல் விதைகளை நிழலில் காய வைத்து அதனை பொடி செய்து வைத்துக் கொண்டு காலை வெறும் வயிற்றில் நாவல் விதைப்பொடியை வெதுவெப்பான நீரில் கலந்து குடித்து வர ரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்கும்.
இதையும் படிக்கலாமே ; ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும்
மூன்று : இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நாவல் பழத்தில்இருதயஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான ஆன்டிஆக்சன் மற்றும் லோநட்ஸ் நிறைந்திருக்கிறது. நாவல் பழத்தினுடைய ஊதா நிறத்திற்கு காரணம் இதில் இருக்கக்கூடிய அந்த சைன் இன் ப்ளோரைட் தான்.இதய ரத்த குழாய்களில் கொழுப்புகள் அதிகமாகி ரத்தம் வருவதை தடுக்கும் இதன் மூலமாக ஹார்ட் அட்டாக் ஸ்டோக் போன்ற பிரச்சினைகள் வராமலும் தடுக்கக்கூடியது நாவல் பழம்.இதய தசைகள் சீராக இயங்கத் தேவையான பொட்டாசியம் சத்தும் நல்ல நிலை இருக்கு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துனோம் அப்படின்னு நினைக்கிறவங்க இந்த பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
நான்கு ; செரிமான கோளாறுகளை குணமாக்கும்
செரிமான தொடர்பான பிரச்சனைகளான வயிற்று வலி வயிறு உப்புசம் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது நாவல் பழம் நாவல் பழத்தில் இயற்கையாகவே அன்டாஸ்டிக் பிராப்பர்ட்டீஸ் நலவுல இருக்கு வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தை சமநிலைப்படுத்துவதோடு அமில எதிர் களிப்பு நெஞ்செரிச்சல் வயிறு பூசம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ சி டைட்ரிஃபைபர் போன்ற சத்துக்கள் தைரிய டிசைன் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.செரிமானம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு பழம் நாவல் பழம்.
ஐந்து : பல் ஈறுகளை வலுவாக்கும்.
நாவல் பழத்தில் அதிகப்படியான பாலிப்பினால் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி பாக்டரியல் பிராப்பர்டீஸ் நன்றாக இருக்கிறது. இது பற்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா கிருமிகளை அழிப்பதோடு பல் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் நாவல் பழத்தில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ சி கால்சியம் போலிக் ஆசிட் மற்றும் பைட்டோ ஸ்டிராட் போன்ற சத்துகள் பல் ஈறுகளை வலுவாக்குவதோடு பற்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
ஆறு : கேன்சர் வராமல் தடுக்கும்
அதிகப்படியான ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்ட்டி கேன்சர் பிராப்பர்டீஸ் அதிகம் கொண்ட ஒரு பழம் நாவல் பழம். இதில் இருக்கக்கூடிய ஃப்ளோர் ஆன்டிஆக்சன் கேன்சர் செல்களை உருவாவதற்கு காரணமான ஸ்ரீ ரேடியில் செல்லும் நச்சு கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதன் மூலமாக பல்வேறு வகையான புற்றுநோய்களை வராமல் தடுக்கக்கூடியது நாவல் பழம். குறிப்பாக கோலன்கேன்சர் எனும் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் நாவல் பழத்திற்கு உண்டு.
இதையும் படிக்கலாமே ; ஹீமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்
ஏழு : உடல் எடையை குறைக்கும்
நாவல் பழத்தினுடைய கலவைகள் மிகவும் குறைவு மற்றும் இதில் நல்ல அளவிலான நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய கேளிக் ஆசிட் இலாஜிக்கு ஆசிட் போன்ற சத்துக்கள்
உடலில் மெட்டபாலி டிஸ்க்ஷன் என்னும் வளர்ச்சியை மாற்ற செயலிழப்பை சீர் செய்வதோடு உடலில் தேவையில்லாமல் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது. அதன் மூலம் உடல் எடையையும் சீராக வைக்கக் கூடியது நாவல் பழம்.
எட்டு : கிருமித் தொற்றுகளை தடுக்கும்
நாவல் பழத்தில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடன்ட் பாலிப்பினால் மற்றும் ஆன்தோசயனின் இருக்கு இது உடலில் ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். இதன் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமி தொற்றுகளிடமிருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது இந்த நாவல் பழம். குறிப்பாக யூடிஐ என்னும் யூரின் டிராக் இன்பெக்சன் கிருமி தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த நாவல் பழத்திற்கு உண்டு.
ஒன்பது : ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பினால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது நாவல்பழம். நாவல் பழத்தில் இரத்த அழுத்தம் சீராக இருக்க தேவையான பொட்டாசியம் சத்து நல்ல அளவில் இருக்கிறது. 100 கிராம் நாவல் பழத்தில் 55 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது. இது ரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரிய உதவி செய்வதோடு இரத்த ஓட்டத்தையும் சீர்படுத்தும். இதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தையும் நன்கு கட்டுப்படுத்தக் கூடியது நாவல் பழம்.
இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.
பத்து : சரும பொலிவை அதிகப்படுத்தும்
இயற்கையாகவே உடலில் இருக்கக்கூடிய இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய ஆற்றல் நாவல் பழத்திற்கு உண்டு. இதன் மூலமாக சரும செல்களில் இருக்கக்கூடிய தேவையில்லாத டாக்ஸினை வெளியேற்றுவதோடு புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் உதவி செய்கிறது. இதன் மூலமாக சரும பொலிவு அதிகரிக்கும்.
மேலும் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது இது சருமத்தில் ஏற்படக்கூடிய வெண்புள்ளிகள் பருக்கள் சரும சுருக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடியது இந்த நாவல் பழம்.
ஜாமென்ட் ப்ரூட் என்று சொல்லக்கூடிய நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்த்தோம். இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த நாவல் பழத்தை சீசனில் கண்டிப்பாக வாங்கி சாப்பிடுங்கள்.
