தொப்பையைக் குறைக்க இதுதான் வழியா ! | Weight Loss | Web Special | Belly reduce
குறிப்பாக ஆண்கள் தான் அதிகமாக தங்களுக்கு பிடித்த உணவுகளை
சாப்பிடுகின்றனர் சைவம் தொடங்கி அசைவம் வரைக்கும்
விதவிதமானஉணவுகள்.
நம் வாயைக் கட்டி வயிற்றை குறைக்க வேண்டும் என்று நினைத்தா
லும் உணவுவகைகளை பார்த்ததும் வாயில் கொட்டி வயிற்று நிரப்பி
விடுகிறோம்.அப்புறம்என்ன வெயிட் ஏறிடுச்சு எப்படியாவது
குறைக்கணும்சொல்லிட்டுஎதையாவதுபண்ணிட்டு இருக்க
வேண்டியது.
இதுதானே நாம எல்லோரும் எப்போதும் பண்ற ஒரு விஷயம் இந்த
தொப்பையைகுறைக்க மூன்று வகையான குளிர்பானங்களை
குடித்தாலே இந்ததொப்பைபிரச்சனையிலிருந்து விடுதலையாகலாம்.
பொதுவாக நம்மில்பெரும்பாலும் உடல்
எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும் பல வழிகளில்
முயற்சி செய்துவருகின்றனர் இதற்காக யோகா உடற்பயிற்சி
முதல் எடைகுறைப்பதற்கான டயட்என பலவற்றை
கடைபிடிக்கின்றனர்.
இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய சுலபமான வழி
ஆனால் சில சமயங்களில் நமது முயற்சிகளுக்கு எதிர் பார்த்த பலன்
கிடைப்பதில்லை. நாம் உடற்பயிற்சியுடன் சேர்த்து சில பானங்களை
பருகும் போது அதன் பயன்சீக்கிரம் கிடைக்கும் என நிபுணர்களின்
கருத்தாக உள்ளது. அந்த வகையில் எளிதாகநம் உடல் எடையை
குறைக்கவும் தொப்பையை குறைக்கவும் சில குளிர்பானங்களை
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சப்ஜா விதைகள்
சப்ஜா விதைகள் கலந்த தண்ணி தொப்பை கொழுப்பை வேகமாக
குரைக்க உதவும்.சப்ஜா விதைகளை உட்கொள்வது நல்லது இது
உடல் சூட்டினை தணிக்க வெகுவாகபயன்படுகிறது இதை நாம்
தினமும்அருந்தும் தண்ணீரில் சிறிது கலந்துவைத்துக்கொண்டு அதை
நாள்முழுவதும் குடித்து வர அதன் பலன் விரைவில்கிடைக்கும். சப்ஜா
விதையை தண்ணீரில் கலந்து குடித்து வரும்போது நீண்ட நேரம்
பசி எடுப்பதில்லை உடல் உஷ்ணம் குறைக்கிறது நம்மை எப்போதும்
சுறுசுறுப்புடன்வைக்க உதவுகிறது நாம் சுறுசுறுப்புடன்
இயங்கும்போது நம் எடையும் தானாககுறையும்.
இதையும் படிக்கலாமே ; ஐந்து நிமிடங்களில் உங்களுடைய
முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
எலுமிச்சை கலந்த சூடான நீர்
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை
சாறு கலந்துகுடித்து வந்தாலும் தொப்பையை வெகுவாக
குறைக்கலாம் இதை தினமும் குடிக்கும்போது உடலில் நீர் சத்து
குறைவில்லாமல் இருப்பதோடு உடலில் உள்ள நச்சுக்கள்
விரைவில் வெளியேறுகிறது.
இந்த பானம் மூலம் வளர்ச்சிதை மாற்றும் அதிகரித்து உடல் எடையை
குறைக்க ஒருமுக்கிய காரணமாகவும் உள்ளது எனவே இந்த
எலுமிச்சை கலந்த நீரை அன்றாடம்குடித்து வந்தாலும்
தொப்பையை குறைக்க முடியும்.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
மசாலா மோர்
பொதுவாக இந்த வெயில் காலங்களில் நாம் மோர் குடிப்பது
அவசியமாக உள்ளதுஅதிலும் மசாலா மோர் குடிப்பது வெயிலுக்கு
மட்டுமின்றி நம் உடலின் எடையைகுறைக்க உதவுகிறது. மசாலா
மோரில் குறைந்த கலோரிகள் இருப்பதால் வயிற்றை
குளிர்வித்து வயிற்றின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இதனை தினமும் குடிப்பதால் உடலில் மற்றும் வயிற்றில் உள்ள
கொழுப்பு கரையைசெய்து தொப்பையை குறைக்க செய்கிறது இந்த
மோரில் வறுத்து பொடித்தசீரகத்தூள் கறிவேப்பிலை கொத்தமல்லி
சேர்ப்பதால் வேகமாக எடையை குறைக்கஇது உதவுகிறது என்று
சொல்லப்படுகிறது. எனவே இந்த மூன்று வகையான
குளிர்பானங்களை குடித்து வந்தால் தொப்பை பிரச்சினை
இருந்து விலக முடியும்என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

