கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
கேன்சரை பொருத்தவரைக்கும் அவங்களுக்கு செகண்ட் இல்ல தர்ட் ஸ்டேஜ்ல தான் கேன்சர் இருக்குங்கிற விஷயமே தெரியவரும், ஆனா ஸ்கின் கேன்சரை பொறுத்த வரைக்கும் நமக்கு ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் இருக்கும் ஆனா அது சாதாரணமா நமக்கு வர்ற மாதிரி இருக்கும் அதனால அதை கண்டுக்கறதில்ல.
அதனால வந்திருக்கிறது கேன்சர் அப்படின்னு நமக்கு தெரியாமலேயே போயிடுது. அப்புறம் செகண்ட் தேர்ட் ஸ்டேஜ்ல தான் டாக்டர் கிட்ட போய் அத செக் பண்ணும் போது அது நமக்கு கேன்சர் என்று தெரிய வரும்.
கேன்சருக்கான அறிகுறிகள் தென்பட்டாலே உடனே மருத்துவரை போய் பார்த்து சோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.
பொதுவா மெலனோமா அப்படின்னு சொல்லுவாங்க அது அட்வான்ஸ் லெவல்ல இருந்துச்சுன்னா உங்களுக்கு கேன்சர் வருவதற்கான அறிகுறி ஆரம்பம் ஆகிறது அப்படின்னு அர்த்தம்.
மெலனோமா எப்படி இருக்கும் ஸ்கின்ல மச்சம் மாதிரியோ இல்லனா மறு மாதிரியோ ராஷ் மாதிரியும் இருக்கும். இது அதிக அளவுல இருக்கும் போது உங்களுக்கு சில அறிகுறிகள் வரும் அது என்னென்ன அறிகுறிகள் அப்படின்னு கேட்டா அவங்களோட தோல் ரொம்பவே அரிக்க ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே ; காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
எப்ப பாத்தாலும் வலி இருக்கும் அது உங்களால பார்க்க முடியாது ஆனால் பீல் பண்ண முடியும் அதே மாதிரி அப்டாமினல் பெயின் இருக்கும் சாதாரணமா இருந்தா பரவால்ல ஆனா இந்த மெலனோமா அப்படிங்கறது லிவர் வரைக்கும் பரவக்கூடியது.
அந்த மாதிரி பரவுச்சின்னா உங்களுக்கு அப்டாமினால் பெயின் வரும் அடுத்தது பிரீடிங் ப்ராப்ளம் இது எல்லாமே மெலனோமாவால வர்றதுதான் மெலனோமா மாதிரி உங்களோட தோல்ல ஏதாவது தென்பட்டுசுன்னா உடனடியாக டாக்டர் போய் கன்சல்ட் பண்ணிடுங்க.