ஒரு பைசா செலவில்லாமல் மூல நோய் ஒரே நாளில் குணமாக..

 

ஒரு பைசா செலவில்லாமல் ஒரே நாளில் பைல்ஸ் முற்றிலுமாக மறைந்து விடும் – Piles Treatment in Tamil.


மூல நோயை ஒரே நாளில் குணப்படுத்தும் ஒரு அற்புதமான செடி. மல துவாரத்தில் இது ஏற்பட்டு பயங்கரமான வலியை ஏற்படுத்தும். பைல்ஸ் வருவதற்க்கு பல காரணங்கள் இருக்கிறது. மலச்சிக்கல் வந்தால் பைல்ஸ் வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.



பைல்ஸில்  இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று உள்மூலம் (internally) மற்றொன்று வெளிமூலம் (through external).உள்மூலம் பயங்கரமான வலியை ஏற்படுத்தும். 

பைல்ஸ்னால நாம் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது. சிலர்  நிற்பதற்கே கஷ்டப்படுவார்கள். நிறைய கஷ்டங்களை கொடுக்கும் மூலநோயை  ஒரே நாளில் ஒரு செடியோட இலையை கொண்டு அதன் வீரியத்தை குறைத்து மூலநோயை அடியோடு சரி செய்து விடலாம். அது என்ன செடி அதை எப்படி தயார் செய்வது.

இந்த பிரபஞ்சத்தில் அதிகமான செடிகள் இருக்கிறது  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கிறது. அந்த செடிகளின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் ஏதும் தெரிந்து கொள்ளாததால் நமக்கு செடிகளின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியவில்லை. மிக சாதாரணமாக சாலை ஓரங்களில் இருக்கும் செடிகள் மிகப்பெரிய நோய்களை சுலபமாக சரிசெய்யும் தன்மை கொண்டது.


இதையும் படிக்கலாமே ; சிறுநீரக கல் கரைய உணவுகள்


வெட்டுக்காயம் பூண்டு செடி

அதில் ஒன்று தான் இந்த வெட்டுக்காயம் பூண்டு செடி. இதை பல பெயர்களில் கூப்பிடுவார்கள். மூக்குத்தி பூ தாத்தா செடி கிணற்று பாசஞ்செடி என்று பல பெயர்கள் இருக்கிறது. உங்கள் ஊரில் எந்த பெயர்களில் கூப்பிடுவார்கள். 

ரோட்டுக்கு பக்கத்தில் வீட்டுக்கு பக்கத்தில் வளரக்கூடிய செடிகளில் இந்த வெட்டுக்காய பூண்டு செடியும் ஒன்று. ஜீரண சக்தி சரியாக நடைபெறாததால் மலச்சிக்கல் உருவாகி இந்த மூலம் பிரச்சனை உருவாகிறது. உடலில் சூடு அதிகமாக இருந்தாலும்  மூலம் உருவாகும். 

மூல நோயினால்  வரக்கூடிய வலி மிக அதிகமாக இருக்கும். வலியை தாங்க முடியாதவர்கள்  ஆபரேஷன் செய்து கொள்வதும் உண்டு. அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் திரும்ப வராது என்று உறுதியாக கூற முடியாது. மூலம் பிரச்சனையை சரி செய்வதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவம் சிறப்பு வாய்ந்தது.

வெட்டுக்காயம் பூண்டு செடியை எப்படி பயன்படுத்த வேண்டும்.   இது சுலபமான செய்முறை தான்.    கஷ்டமானது அல்ல.  வெட்டுக்காய் பூண்டோட இலைகளை எடுத்து  நன்றாக கழுவி அதை நிழலில் காய வைக்க வேண்டும். வெயிலில் காய வைக்க கூடாது. உங்க வீட்டு நிழலிலேயே காய வைக்கலாம்.

இலைகள் நன்றாக காய்ந்த பின் 10 அல்லது 15 இலைகளை உரலில் போட்டு அதனுடன் 8 முதல் 10 மிளகை சேர்த்து நன்றாக மை போல அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


இதையும் படிக்கலாமே ; மிக சக்திவாய்ந்த வெண்பூசணி ஜூஸ் இப்படி செஞ்சு குடிங்க

காலையில் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு ஒன்று மட்டும்  எடுத்து அந்த உருண்டையை முழுங்க வேண்டும். அடுத்து ஒரு கிளாஸில் 100 ml அளவுக்கு மோர் எடுத்து அதோட ஒரு ஸ்பூன் கற்கண்டு பொடியை கலந்து குடிக்க வேண்டும்.


ஒரே நாளில் நல்ல தீர்வு  கிடைக்கும்  மூலநோய் உங்களுக்கு சுத்தமாக  குணமாக வேண்டும் என்றால் இந்த மருந்தை  தொடர்ந்து பத்து நாட்களுக்கு பின்பற்ற வேண்டும். தொடர்ந்து இந்த மருந்தை சாப்பிட்டு வந்தால் எவ்வளவு மோசமான மூல நோயாக இருந்தாலும் சுத்தமாகி விடும். தொடர்ந்து மருந்து சாப்பிடும் பொழுது  ஜங்க் ஃபுட்ஸ், ஆயிலி ஃபுட்ஸ், மசாலா ஃபுட்ஸ் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  வெளியில் கடைகளிலும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

இதில் கூறப்பட்டுள்ளது போல் தொடர்ந்து சாப்பிட்டால் மூலம் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *