இரவில் இதை மட்டும் குடித்தால் போதும் அசால்டா 10 கிலோ குறைக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தொப்பையோடு மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தொப்பையை குறைப்பதற்கு பல பல போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்தாலும் இந்த தொப்பையை குறைக்க முடியவில்லையே என்று மனரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இதுவரை எந்த பிரயோசனமும் இல்லாமல் இருக்கிறதா? கவலை வேண்டாம். இந்த பானத்தை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி தரும் பானமாக இருக்கும்.பானை மாதிரி பெரியதாக இருக்கக் கூடிய உங்களுடைய வயிற்று பகுதியை தட்டு மாதிரி தட்டையாக காணவேண்டும் என்று நினைத்தால் அதுவும் ஒரே வாரத்தில் கண்டிப்பாக இந்த பானத்தை மட்டும் குடித்தால் போதும்.
முதலில் நீங்கள் ஒரு பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்ல வைத்து ஸ்டவ்வை ஆன் பண்ணிட்டு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுடன் நாம் மேலும் சில பொருட்கள் சேர்க்க வேண்டும். அந்த பொருட்கள் என்ன என்று பார்க்கலாம்.
பிரியாணி இலை
முதலில் பிரியாணிக்கு பயன்படுத்தும் இலை. ஒரு முறை குடிப்பதற்கு தேவையான பொருட்கள் மட்டும்.ஒரு இலையில் பாதி அளவு மட்டும் போதுமானது. இந்த இலையை எதற்காக சேர்க்கிறோம் என்றால் இது உடலை சுத்தம் செய்து கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இதில் ஆன்டி-ஆக்சிடென்ட் விட்டமின் ஏ சி பொட்டாசியம் இருக்கிறது. அதனால் நம்முடைய உடலில் வளர்சிதை மாற்றத்தின் அளவை அதிகப்படுத்தி விரைவாக உடம்பின் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.அதாவது வயிற்றுப் பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியே கொண்டு வருவதற்க்கு இந்த பே லீஃப், மிகவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே ; சௌசௌ சாப்பிடறதினால் கிடைக்கக்கூடிய 10 சிறந்த நன்மைகள்
இலவங்கப்பட்டை
அடுத்து இதில் சேர்க்கவிருப்பது இலவங்கப்பட்டை. இலவங்கப்பட்டை நடுத்தர அளவு (Medium size) போதுமானது. இலவங்கப்பட்டையை எதறகாக சேர்க்க வேண்டும் என்றால் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் சுலபமாக செரிமானம் ஆவதற்கு இலவங்கப்பட்டை உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் நமது உடலை எப்பவும் ஃபேட் பிரீயாக வைத்துக் கொள்வதற்கு பட்டை ரொம்ப உதவியா இருக்கும்.
ஏலக்காய்
ஒரே ஒரு ஏலக்காய் சேர்த்துக்கலாம் . முழு ஏலக்காயை அப்படியே சேர்த்துக்கலாம். ஏலக்காய் சேர்ப்பதற்கான காரணம் நம்முடைய மெட்டபாலிசம் லெவல் அதிகரித்து போர்ட் பர்ன் விரைவாக செயல்படுத்த ஏலக்காய் ரொம்பவே உதவியாக இருக்கும். ஏலக்காய் நாம் சேர்க்கும்போது நல்ல ஒரு ரெஃபரஷன் பீலிங் நமக்கு இருக்கும். இந்த பானம் குடித்த பின் நல்ல ஒரு புத்துணர்வு கிடைக்கும்.
சீரகம்
சீரகம் ஒரு மேஜைக்கரண்டி சேர்க்க வேண்டும். சீரகம் எதற்காக சேர்க்கிறோம் என்றால் அது நமக்குள்ளே கேஸ் கான்ஸ்டிபேஷன் பிளட் புளோ இதெல்லாம் சீராக வைத்துக் கொள்ளும். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தது என்றால் அதை விரைவில் சரி செய்து கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் பிளட் சர்குலேஷன் நல்ல அளவில் இருக்க. இந்த சீரகம் ரொம்ப உதவியாக இருக்கும். அசிடிட்டி பிரட்சினை இருந்ததென்றால் அதையும் இந்த சீரகம் குணப்படுத்தும். நீங்கள் சாதாரணமாக குடிக்கக்கூடிய தண்ணீரிலே சீரகம் கலந்து குடித்து வந்தால் உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்காது. நீங்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே ; நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
இப்பொழுது சேர்க்க வேண்டிய எல்லா பொருட்களும் சேர்த்து முடிந்தது. இந்த மூன்று பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் ஊற்றிய ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைத்தீர்கள் என்றால் நாம் சேர்த்திருக்கும் பொருட்கள் இருக்கக்கூடிய அந்த மருத்துவ குணங்கள் அந்த தண்ணீரில் இறங்கி வந்திருக்கும். பிறகு அந்த தண்ணீரை மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும். இப்பொழுது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து இரண்டு நிமிடம் நன்றாக கொதித்த பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்து விட்டு அந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். இந்த தண்ணீரை ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அது ஒரு டம்ளர் ஆகிற வரைக்கும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து இருக்கிறது.
இப்பொழுது சரியாக ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இதை குடிக்க வேண்டும். இதை எப்படி குடிக்க வேண்டும், எப்பொழுதெல்லாம் குடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதை எல்லாருமே சுலபமாக வீட்டில் செய்து விடலாம். பிறகு அதை முறையாக குடிக்கின்றீர்களா என்பது மிகவும் முக்கியமானது.
நீங்கள் தினமும் தூங்க போவதற்க்கு முன் இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்க போகாமல் 9:30க்கு படுக்கைக்கு செல்பவராக இருந்தால் எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு ஒன்றரை மணி நேரம் இடைவெளி விட்டு தூங்க போறதுக்கு ஒரு 15 நிமிடத்திற்க்கு முன் இந்த தயார் செய்து வைத்திருக்கும் பானத்தை குடிக்க வேண்டும். பச்சை தண்ணீர் போல குடிக்கக் கூடாது. மிதமான சுடுதண்ணீர் போல் மிதமான சூட்டில் இரவு உணவு அதிகமாக இல்லாமல் சுலபமாக செரிமானம் ஆகும் உணவுகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு தயார் செய்து வைத்திருக்கும் பானத்தை குடித்து விட்டு பிறகு 10 நிமிடங்கள் கழித்து தூங்க போகலாம்.
இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து
இதே போல் ஒரு வாரத்துக்கு நீங்கள் ஒரு வாரத்திற்கு முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். நம்முடைய தசை நன்றாகவே குறைய ஆரம்பிக்கும்.அதை நாம் பார்த்தாலே நம் உடம்பு குறைவது தெரியும். சிலருக்கு இடுப்பு சதை அதிகமாக இருக்கும். உடம்பு கொஞ்சம் மெலிதாக இருக்கும். இடுப்பு பகுதியில் மட்டும் சதை அதிகமாக இருக்கும். அப்படி இருக்கிறவர்களும் இந்த பானத்தை தயார் செய்து குடித்து வரலாம்.
எந்த ஒரு எடை குறையும் பானமாக இருந்தாலும், எக்சர்சைஸ் செய்து வந்தாலும் எதுன்னாலும் தொடர்ந்து ஒரு மூன்று மாதம் முயற்சி செய்தால் தான் நமக்கு நல்ல ரிசல்ட் வந்து தெரிய ஆரம்பிக்கும். நம்முடைய கொழுப்பு வருட கணக்கில் தேங்கி இருக்கும். அதை ஒரு வாரத்தில் எப்படி எளிதாக குறைக்க முடியும். தொடர்ந்து ஒரு மூட மாதத்துக்கு முயற்சி செய்தால் நல்ல முடிவு தெரியும்.

