இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.
இப்பொழுது இருக்கக்கூடிய வாழ்க்கைமுறை மாற்றத்தால நிறைய இளைஞர்கள் ஆண்மை குறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குடிப் பழக்கம், புகை, தவறான பழக்கம், மன அழுத்தம், அதிக சூடு, அதிக உடல் பயிற்சி மற்றும் வளராத விதைப்பை போன்ற பல காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது.
ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தேவையான மாத்திரைகளை சாப்பிட்டு வந்தாலும் நரம்பு பாதித்து ஆண்மை குறைபாடு ஏற்படும். இதனால கை கால் நடுக்கம், உடல் சோர்வு, கை கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.
விரைப்புத்தன்மை இல்லாதது, விந்து நீர்த்துப்போதல், விந்து தானே வெளியேறுவது, விந்துவின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களை வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். இதனால குழந்தை பாக்கியம் இல்லாமல் கூட இருப்பார்கள். இதற்கான எளிய மருத்துவம்தான் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே ; இன்சுலினை தூண்டும் 10 உணவுகள்
ஜாதிக்காய்
முதலில் ஒரு 25 கிராம் ஜாதிக்காய் வாங்கிக்கொள்ளுங்கள் இது எல்லா நாட்டு மருந்து கடையிலும் கிடைக்கும்.
ஜாதிக்காயை ரொம்ப பவுடர் மாதிரி இல்லாமல் ஒன்னு ரெண்டா உடைத்து எடுத்துக்கொள்ளவும். வச்சிருக்கிற 25 கிராம் ஜாதிக்காயையுமே ஒன்று இரண்டாக உடைத்து எடுத்துக்கொள்ளவும்.
பூனைக்காலி
அடுத்து ஒரு 50 கிராம் பூனைக்காலி விதை வாங்கிக்கொள்ளவும். இதுவும் அனைத்து நாட்டு மருந்து கடையிலும் கிடைக்கும். வாங்கி வைத்திருக்கும் பூனைக்காலி விதையை அம்மியில் வைத்து உடைத்து மேல் உள்ள தோல் களை அகற்ற வேண்டும். அதனுள் இருக்கும் பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் போன்று வாங்கி வைத்திருக்கும் 50 கிராம் பூனைக்காலி விதையையும் தோல் நீக்கி உள்ளே இருக்கும் பருப்பை மட்டும் எடுத்துக்கொண்டு அதை ஒன்று இரண்டாக சிறிய துகள்களாக உடைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில பருப்புகள் முழுதாக இருந்தாலும் அதை துகள்களாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக சூடு ஏறியதும் உடைத்து வைத்திருக்கும் அனைத்து ஜாதிக்காய் துகள்களையும் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக வறுத்து எடுத்துக் கொண்ட ஜாதிக்காய் துகள்களை தட்டில் போட்டு நன்றாக ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறிய ஜாதிக்காய் துகள்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தோல் உரித்து எடுத்து வைத்திருக்கும் பூனைக்காலி பருப்பு துகள்களையும் சேர்த்து நன்றாக பவுடர் ஆகும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து பவுடர் போல் அரைத்து வைத்திருக்கும் ஜாதிக்காய் மற்றும் பூனைக்காலி விதை கலந்த பவுடரை ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
தினமும் காலை இரவு இரண்டு வேலைகளிலும் ஒரு டம்ளர் கொதிக்கவைத்து ஆறிய பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக குடிக்க வேண்டும். மேலும் ஜாதிக்காய் பூனைக்காலி பவுடர் தேவை என்றால் ஒரு பங்கு ஜாதிக்காய் இரண்டு பங்கு பூனைக்காலி வாங்கி வந்து முன்பு செய்தது போல் செய்து பயன் படுத்தலாம். இந்த பவுடர் கலந்த பாலை குடித்து வந்தால் வெறும் ஏழு நாட்களிலேயே கடுமையான கை கால் நடுக்கம் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.
மேலும் உடல் சோர்வு மூட்டு வலி கை கால் வலி மற்றும் ஆண்மை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக குணமாகும். விந்துவின் எண்ணிக்கை அதிகரிக்கும் விந்து கட்டிப்படும் தாம்பத்திய உறவு நீடிக்கும். அது மட்டும் இல்லாமல் நன்றாக தூக்கம் வரும். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் கூட இதை பயன்படுத்தலாம். இதை குடித்த இரண்டு மூன்று நாட்களிலேயே நல்ல வித்தியாசத்தை நீங்க உணரலாம்.
மனம் அமைதி பெறும் மூட்டு வலி இடுப்பு வலி, உடல் பலகீனம் போன்ற பிரச்சனைகள் குறையும். குழந்தையின்மை பிரச்சனை இருக்கின்றவர்கள் இதை தொடர்ச்சியாக மூன்று மாதம் ஆண் பெண் இரண்டு பேரும் குடித்து வந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.