வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து பணப்புழக்கம் அதிகரிக்க இந்த பொருட்களை உங்கள் வீட்டில் வையுங்கள்.
அன்பான வணக்கங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க வீட்டில் நேர்மறை ஆற்றல் (Positive Energy) அதிகமாக வீடு எப்பொழுதும் தெய்வாம்சம் மங்களகரமாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். இதுதான் இப்போது இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கே சொல்லப்படும் தகவல் .வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரின் அனுபவம். நீங்களும் செய்து பாருங்கள். எளிமையான பொருட்களை சரியான முறையில் கலந்து அதை ஒரு பெட்டியில் போட்டு நம்முடைய அஞ்சரை பெட்டி, பூஜை அறை, கல்லாப்பெட்டி அல்லது பீரோ இந்த நான்கு இடங்களில் உங்களுக்கு பிடித்த இடத்தில் நீங்கள் வைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுடைய வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
உங்கள் வீட்டில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல் (Negative Energy) குறைந்து நேர்மறை ஆற்றல் (Positive Energy) அதிகரிக்கும். வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் ஆனாலே வீடு மங்களகரமாக இருக்கும். தெய்வம் இருக்கும் என்பது உண்மை. வீட்டில் தெய்வாம்சம் நிறைந்து மங்களகரமாக இருந்தாலே அனைத்தும் நல்ல விஷயங்களாகவே நடக்கும். வீட்டில் நேர்மறை அதிர்வலைகள் அதிகமாக இருந்தால் எதிர்மறை அதிர்வலைகள் காணாமல் போய்விடும். அதனால் வீட்டில் சந்தோஷமாகவும் சுபிட்சமாகவும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே ; கருஞ்சீரகம் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
அந்த மூன்று பொருட்கள் என்னென்ன?
பச்சை கற்பூரம் நம்முடைய வீட்டில் பூஜைக்காக எப்பவும் நம் பூஜை அறையில் வைத்திருப்போம். அந்த பச்சை கற்பூரம், இரண்டு ஏலக்காய் மற்றும் சோம்பு.
இந்த பொருட்களை அதாவது பச்சை கற்பூரம் இரண்டு ஏலக்காய் மற்றும் சோம்பு இந்த மூன்று பொருட்களையும் ஒரு சின்ன டப்பாவில் போட்டு மூடி போட்டு பூஜை அறை, அஞ்சறைப்பெட்டி, கல்லாப்பெட்டி, பீரோஉங்களுக்கு பிடித்த இடத்தில் வைத்து விடுங்கள். கண்டிப்பாக உங்களுடைய வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நெகட்டிவ் எனர்ஜி குறையும் தெய்வ அம்சம் பெருகும்.
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் வேலை சரியாக இல்லாமல் இருந்தாலும் வீட்டில் இருக்கின்ற நெகட்டிவ் எனர்ஜி குறைந்தாலே தெய்வ அம்சம் அதிகரிக்கும் பிறகு இயல்பாகவே நல்லவையாக நடக்க ஆரம்பிக்கும். உங்களுடைய வேலை வாய்ப்பு தடங்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகும். அதாவது தடங்கல்கள் நீக்கப்பட்டு வேலை அமையும். இதெல்லாம் செய்து விட்டு அந்த பலன்களை உணரும்போது தான் புரியும்.
இப்பொழுது இந்த பெட்டியில் பச்சை கற்பூரம், 2 ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு மூன்றையும் போட்டு உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு இடத்தில் அதை வைத்து விடுங்கள் பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.