மூட்டு வலி,எலும்பு தேய்மானம்,இடுப்பு வலி,நரம்பு தளர்ச்சி ஆயுசுக்கும் வராமல் இருக்க சத்து மாவு.
உடல் சோர்வு, கை கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் மதமதப்பு, கைகால் எரிச்சல், பாத எரிச்சல் மற்றும் பாதக்குத்தல் போன்ற பிரச்சினைகளிலிருந்தும் மூட்டு தேய்மானம், ஆண்மை குறைவு, எலும்பு முறிவு வரை அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இந்த சத்துமாவை நீங்கள் பயன்படுத்தலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த சத்துமாவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சத்துமாவு எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு மொத்தம் நான்கு பொருட்கள் தேவைப்படும். சோளம், கம்பு, ராகி மற்றும் கருப்பு உளுந்து. ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து சோளம் அரை கிலோ, கம்பு அரை கிலோ, ராகி அதாவது கேழ்வரகு அரை கிலோ, கருப்பு உளுந்து அரை கிலோ இந்த நான்கு பொருட்களையும் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். கழுவி சுத்தம் செய்த நான்கு பொருட்களையும் சுத்தமான துணியில் அல்லது அகலமான தட்டில் போட்டு நன்றாக காயவைக்க வேண்டும். வெயிலில் காய வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஃபேன் காற்றில் கூட காய் வைக்கலாம். பிறகு கடாயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
சோளம்
நான்கு ஸ்பூன் அளவுக்கு சத்துமாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 400 மில்லி அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கட்டியாகாமல் நன்றாக கிளறி விட வேண்டும்.
தேவைப்பட்டதென்றால் கல் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். இனிப்பாக குடிக்கவேண்டும் என்றால் சுவைக்கு ஏற்றார்போல் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து கொள்ளலாம். ஐந்து நிமிடங்கள் கிளறி விட்டபின் சிறிது கெட்டியாகும் அப்பொழுது அடுப்பை அனைத்து இறக்கி வைத்திட வேண்டும் .
இதையும் படிக்கலாமே ;இரண்டு பொருள் 7 நாள் போதும் கடுமையான நரம்பு தளர்ச்சி,ஆண்மை குறைவு குணமாகும்.
கம்பு
உடல் மெலிவதை இந்த கஞ்சி தடுக்கும் தேராத உடல் கூட தேறி வலுவடையும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து சதை பிடிக்க ஆரம்பிக்கும். தேவையில்லாத கொழுப்பை கரைத்து வெளியேற்றும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத வலி பாத எரிச்சல் மாத மதிப்பு சரியாகும்.
கருப்பு உளுந்து
அடுத்து உடைந்த எலும்பை ஒட்ட வைக்கும் ஆக்சிடென்ட் ஆகி அல்லது கீழ விழுந்து எலும்பு உடைந்து போவதற்கும் எலும்பு நழுவி போவதற்கும் தொடர்ச்சியாக இந்த கஞ்சியை குடித்து வந்தீர்கள் என்றால் எலும்பு ஒன்றாக சேர ஆரம்பிக்கும். மொத்தத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த சத்துமாவை கொஞ்சம் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.