பெண் குழந்தைகள் பிறந்தாலே பேரதிஷ்டம் என்று கூறுவார்கள். பெண்குழந்தைகளுக்கு அற்புதமான தமிழ் பெயர்களை சூட்டி மகிழ்வதே இன்பம் தான். அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் (Girl baby names in Tamil) இங்கு உள்ளன. கீழே உங்களுக்கு விருப்பமான எழுத்தை தேர்வு செய்து அதில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை அறிந்துகொள்ளுங்கள். பெண் குழந்தைகளுக்கான அழகிய பெயர்கள்
அ, ஆ மற்றும் A எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்.
தமிழ்
English
அஸ்வினி
Aswini
அனிதா
Anitha
அகிலா
Akila
ஆத்விகா
Aathvika
ஆத்ரேயா
Aathreyaa
ஆத்மிகா
Aathmikaa
ஆஷிகா
Aashikaa
அமிர்தா
Amirthaa
அஷ்விதா
Ashwithaa
அஷ்மிதா
Ashmithaa
அகல்யா
Akalyaa
அதுல்யா
Athulyaa
அகலிகா
Akalikaa
அம்சா
Amsha
அனிஷா
Anisha
அம்ரிதா
Amritha
அம்ருதா
Amrutha
அமுர்தா
Amurtha
அமித்ரா
Amithra
அமிர்தா
Amirtha
அட்டிகா
Attika
அதர்ஷா
Atharsha
ஆதர்ஷினி
Aadharshini
ஆதிரா
Aadhiraa
அதிதி
Athithi
அகன்யா
Akanya
ஆபரணா
Aabarana
அபர்ணா
Abarna
அதன்யா
Adhanya
ஆதினி
Aadhini
ஆதிதா
Aadhithaa
ஆலியா
Aaliyaa
ஆலையா
Aalaiyaa
ஆகர்ஷனா
Aakarshanaa
ஆகர்ஷிகா
Aakarshikaa
ஆரா
Aaraa
ஆராதனா
Aarathana
ஆர்த்தி
Aarththi
ஆருணா
Aaruna
அருணா
Aruna
ஆருண்யா
Aarunyaa
அபிராமி
Abirami
அபிதா
Abithaa
ஆதிரை
Aathirai
அபிநயா
Abinayaa
அபிலாஷினி
Abilaashini
அஜிதா
Ajithaa
அக்க்ஷயா
Akshayaa
அர்ச்சனா
Archanaa
அஞ்சு
Anju
அனு
Anu
அமுதா
Amutha
அஞ்சலி
Anjali
அபிஸ்ரீ
Abishree
அத்வதா
Athwathaa
அமலா
Amalaa
அனுசுயா
Anusuyaa
அனுசியா
Anushiyaa
அனாதிகா
Anathikaa
அனன்யா
Ananyaa
அனாஹிதா
Anahitha
அத்வைதா
Athvaitha
அன்னபூர்ணா
Annapoorna
அன்னபூரணி
Annapoorani
அருந்ததி
Arunthathi
ஆரூஷி
Aarushi
அதிரூபா
Adhiroopa
அவந்திகா
Avanthikaa
அஹானா
Ahana
Girl Baby Names
ப வரிசை மற்றும் Bஎழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்.