நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையில் நாம் என்னவெல்லாம் நினைக்கின்றோமோ அதெல்லாம் உடனடியாக நடந்துவிட்டால் அப்புறம்  வாழ்க்கையில் ஒரு சுவாரசியமும் இருக்காது என்று சொல்லுவார்கள். நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

அப்படி நடந்துச்சு அப்படின்னு நினைத்தாலுமே வாழ்க்கையில் பிரதிபலிக்கனும் அப்படின்னு நம்முடைய கடின உழைப்பு இறைவழிபாடு இறையோட அன்பு அவங்களுடைய ஆசிர்வாதம் நமக்கு கண்டிப்பாக தேவை என்றே சொல்லலாம். நாம் நினைத்ததை வாழ்க்கையில் போராடி தான் அடைய முடியும் அப்பதான் அந்த வெற்றி மீது நமக்கு ஒரு பற்று இருக்கும். வாழ்க்கையின் மீது ஒரு சுவாரசியம் இருக்கு என்று சொல்லலாம். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைய அதற்கான மனப்பக்குவத்தை உருவாக்க வேண்டுமே தவிர குறுக்கு வழியில் எப்படி நினைத்த ஒரு காரியத்தை அடையலாம் என்று  பார்க்க கூடாது.

இதையும் படிக்கலாமே ;

5 வாரத்தில் உங்கள் வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்பது உறுதி

நாம் நல்ல வழியில் கடின உழைப்பு மூலமா என்ன உழைத்தாலுமே நினைத்தது நடக்க மாட்டேங்குது என்ற கவலையில் இருக்கின்றவர்களுக்கு தான் இந்த அற்புதமான கல்லுப்பு பரிகாரம்னு சொல்றாங்க. நான் நினைத்ததை நினைத்த உடனே நினைத்து முடிக்க கூடிய ஒரு அற்புதமான பரிகாரமாக சொல்லப்படுது. இந்த கல் உப்பை வைத்து நினைத்ததை வெறும் பத்து நாட்களில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அப்படி என்றால் உப்பு வைத்து நாம் செய்யக்கூடிய அற்புதமான பரிகாரம் என்ன என்று பாப்போம்.

எல்லா உணவு பதார்த்தங்களிளுமே நம் சாப்பாட்டில் முதலில் உட்காரும்போதும் உப்பு முதல் விஷயமாக இருக்கும். இந்த உப்பு  வீட்டு விசேஷத்திற்கு நாம் செல்லும்பொழுது கட்டாயமாக அந்த வீட்டில் நடக்கக்கூடிய தடபுடலான ஒரு ஆடம்பரமான ஏற்பாடுகளை பார்த்து நிச்சயமா வியப்பாக இருக்கும். அந்த வியப்பில் நம்முடைய நல்லது கெட்டது நல்ல விஷயங்கள் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக கல்லுப்பை முதலில் வைப்பார்கள். எல்லோருடைய கண் பார்வையும் அந்த கல் உப்பில் படும்போது நிச்சயமாக திருஷ்டியை நீக்குவதற்காக தான்.

இந்த கல்லுப்பை சாப்பாட்டு விருந்துலையும் முதலில் வைப்பார்கள் அதுதான் உண்மை. உப்பு வைத்து விட்டு நாம் விருந்து பரிமாற சொல்வதற்க்கு ஒரு காரணம் சுவையை கம்மியா இருந்தா கூட்டிக்கிறதுக்கு மட்டும் கிடையாது திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களின் கெட்ட எண்ணத்தையும் நல்ல எண்ணமாக மாற்றக்கூடிய ஒரு சக்தி இலையில வைக்கக்கூடிய அந்த ஒரு சிட்டிகை கல் உப்புக்கு இருக்கிறது.

நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்று சொல்லி உப்பில் இருக்கக்கூடிய உண்மையை மறைத்து வைத்திருக்கிறார்கள். தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அதாவது நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் எழுந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

காலையில் எழுந்து நாம் சுத்த பத்தமாக குளிக்க வேண்டும். முதலில் குளிப்பது ரொம்ப அவசியம் இல்லை வயதானவர்கள் குளிக்க முடியவில்லை என்றால் தவிர்த்துக்கலாம். முகம் பல் தேய்த்து கழுவி விட்டு பரிகாரம் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். காலையில் எழுந்து குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு இரண்டு கைகளிலும் கல் உப்பை கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு  இரண்டு கைகளிலும் ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு நன்றாக சம்மனம் போட்டு அமைதியான ஒரு இடத்தில் வீட்டோட வடக்கு திசையை பார்த்த மாதிரி நாம் அமர்ந்து கொள்ளவேண்டும். நல்ல சம்மனம் போட்டு நன்றாக சாஷ்டாங்கமாக உட்கார்ந்து நல்ல முதுகு தண்டுவடத்தை நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும். நன்றாக நிமிர்ந்து நேராக நாம் எப்படி தியானம் செய்யக்கூடிய ஒரு அமர்வு நிலையில்  இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே ;

விளக்கு ஏற்றும்போது இந்த ஒரு பொருளை விளக்கின் அடியில் வைத்து தீபம் ஏற்றுங்கள்.

இரண்டு உள்ளங்கைகளிலும் உப்பை வைத்து கொண்டு உங்களுக்கு என்ன வரங்கள் வேண்டுமோ நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ நமது வாழ்க்கை எப்படி உருவாக வேண்டும் என்பதை கற்பனையாக நாம் நினைத்து கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  தியானம் பண்ணக்கூடிய நிலைகளிலேயே பணம் இல்லை கடன் நிறைய இருக்கிறது இந்த கடன் இல்லாத ஒரு வாழ்க்கை அமைய வேண்டும்.  என்னுடைய குடும்பம்  சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லி வேண்டிக்கொண்டு நம் வீட்டில் இருக்கக்கூடிய நம்முடைய மனைவியோ இல்லை கணவரோ பேச்சை கேட்க வேண்டும், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். தொழில் நன்றாக வளர வேண்டும்.

இப்படி நாம் நேர்மறையோட உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன்படி நாம் வாழ வேண்டும் என்று சொல்லி மனசார வேண்டிக்கொண்டு வாயார அந்த வார்த்தையை சொல்லி உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு உள்ளங்கையில் உப்பை வைத்துக் கொண்டு நீங்கள் சொல்லக்கூடிய இந்த வார்த்தைக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதிகமான சக்தி இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதனால் காலையில் எழுந்து எந்த நல்ல காரியமாக இருந்தாலும் நாம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். உங்களுடைய இல்லற வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தாலும்  பத்து நாட்களில் நாம் வேண்டிய விஷயங்கள் வேண்டியபடியே நடக்க வேண்டும் என்று நாம் செய்யக்கூடிய வழிபாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

இப்படி கல்லுப்பிற்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. வீட்டில் இருக்கக்கூடிய 10 நாட்கள் செய்து பாருங்கள் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்த பத்து நாட்களில் மாற்றம் கிடைக்கும். இல்லை என்றால் அடுத்த பத்து நாட்கள் செய்து பாருங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *