நரம்பு சுருள் நோய்,வெரிகோஸ் வெயின்ஸ், நரம்பு முடிச்சி நோய் நிரந்தரமாக குணமாக

 நரம்பு சுருள் நோய்,வெரிகோஸ் வெயின்ஸ், நரம்பு முடிச்சி நோய் நிரந்தரமாக குணமாக…


கால்நரம்பு சுருட்டல் நோய் ஆங்கிலத்தில் வெரிகோஸ் வெய்ட் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைய தலைமுறையினர் நிறைய பேர் இந்த பிரச்சனையினால் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்சனை வந்தவர்களுடைய கால்களில் கணுக்கால் பின்பகுதியில் நரம்புகள் சுருண்டு ஒரு சிலந்தி பின்னல் போல  புடைத்துக்கொண்டு இருப்பதை பார்க்க முடியும். அதுதான் நரம்பு சுருட்டல் நோய். நரம்பு சுருட்டல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான வலியை உணர்வார்கள். சிலர் நடக்க முடியாமல் மிகவும்  கஷ்டப்படுவார்கள். இந்த நரம்பு சுருட்டல் நோய் வர என்ன காரணம் என்றால் ஒரே இடத்தில அதிக நேரம் நின்று கொண்டு அல்லது உட்கார்ந்து கொண்டோ வேலை செய்வது.

அதிக உடல் எடை கார்பன் குறைபாடுகள் மற்றும் மரபு ரீதியாகவும் இந்த பிரச்சனை அதிகம் நபர்களுக்கு வருகிறது. பொதுவாக நம்முடைய கெண்டைக்காலின் பின்பகுதியில் ஒரு மசில்ஸ் வந்திருக்கும் இதற்கு ஆங்கிலத்தில் லெக் ஆஃப் மில்ஸ் என்று பெயர். இது நம் உடலுடைய இரண்டாவது இருதயம்  என்று சொல்கிறார்கள். ஏன் என்றால் எப்படி இருதயம் நம் உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்கிறதோ அதேபோல உடலினுடைய அடிப்பகுதியின் கால்களில் உள்ள ரத்தத்தை மேல் நோக்கி இருதயத்திற்கு கொண்டு செல்ல உதவி செய்யக் கூடியது  தசைகளின் கால் (leg of muscles). அதிக நேரம் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ வேலை செய்யும் போது நரம்புகள் பலவீனமடைந்து அதன் இயக்கம் குறைந்து விடுகிறது. இதனால் கால்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ரத்தம் நரம்புகளில் தேங்கி நரம்பு சுருட்டல் நோய் உருவாகிறது.

நரம்பு சுருட்டல் நோயை நிரந்தரமாக வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

நரம்பு சுருட்டல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வலியினால் அவதிப்படுவார்கள்.  அந்த வலியையும்  போக்கணும் அதேசமயம் வீங்கிய நரம்புகளையும்  குணப்படுத்த வேண்டும்.கரிய பவளம் என்று சொல்லக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பயன்படுத்த வேண்டும். இது என்ன என்றால்  கற்றாழை ஜெல் தான் இந்த கற்றாழை ஜெல்லை ஒரு சில பக்குவங்கள் செய்து கட்டியாக இந்த வடிவத்தில்  எடுத்து வைத்திருக்கிறார்கள். கரிய பவளத்திற்கு  எப்பேர்பட்ட ரத்த கட்டிகளையும் உடைத்து குணமாக்கக்கூடிய ஆற்றல் உண்டு.  கரிய பவளம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.



கரிய பவளம்


கரியபவளத்தை எப்படி பயன்படுத்துவது என்றால் ஒரு சட்டியில் எலுமிச்சை அளவு கரிய பவளம் எடுத்து அது கூட ஒரு டம்ளர் தண்ணீரை கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதிக்கும் போது ஒரு குச்சி வைத்து கிளறி விடவும். பாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற விட வேண்டும். மிதமான சூடாக இருக்கும் பொழுது குச்சியின் உதவியோடு எடுத்து நரம்பு சுருட்டல் இருக்கும் இடத்தில் நன்றாக தடவி விட வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இது போல தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரம்பு சுருட்டல் இருக்கும் இடத்தில் வலி இல்லாமலும் ரத்த கட்டிகள் நீங்கி புடைத்த நரம்பு சுருட்டலும் இல்லாமல் போய் விடும்.

மசாஜ் மற்றும் உடற்பயிற்சி




மசாஜ் மற்றும் உடற்பயிற்சி தினசரி செய்து வர வேண்டும். கால்களில் தினமும் ஒரு அரை மணி நேரம் என்னை விட்டு தேய்த்து நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும்.  தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவது ஒரு எண்ணெய்யை  தினமும் தடவி மசாஜ் செய்து வரும்போது கால்களில்  ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அடுத்து தினமும் கால்களுக்கு நன்றாக உடற்பயிற்சி கொடுக்க வேண்டும்.

எந்த மாதிரி உடற்பயிற்சி என்றால்  கீழே படுத்துக்கொண்டு கால்களை மேல் நோக்கி தூக்கி கால்களை மடக்கி மடக்கி தூங்கலாம் அல்லது கால்களுடைய விரல்களை மட்டும் அடக்கிறது இதுபோன்ற உடற்பயிற்சி செய்து வரலாம். அடுத்து நரம்பு சுருட்டல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு தூங்கும்போது இரண்டு தலைவாணிகளை வைத்து அதன் மேல் கால்களை வைத்து தூங்கலாம். ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கால்களில் உள்ள ரத்தம் இருதயத்தை நோக்கி வருவதற்கும் சுலபமாக இருக்கும். அதனால் கால்களுக்கு அடியில்  தலவாணி வைத்து தூங்குவது  மிகவும் நல்லது.


இதையும் படிக்கலாமே ; அனைத்து தோல் நோய்களும் குணமாக அருமையான மருந்து

 


இந்த பிரச்சனைக்கு முக்கியமான காரணம்  பலவீனமாக இருப்பது தான்.தசைகள் வலுவடைய நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.தசைகள் வலுவடைய தேவையான உணவுகளை சாப்பிட வேண்டும். (Rich Flavonoids and Antioxidants) ரிச் பிளவனாய்ட் மற்றும்  ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.  ரிச் பிளவனாய்ட்ஸ்  எதில் அதிகமாக இருக்கிறது என்றால் திராட்சை கொட்டையில் (Grape Seeds)

திராட்சை பழத்தை விதையுடன் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தினமும் குடித்து வரலாம். திராட்சை விதையில் அதிக அளவில் ரிச் பிளவனாய்ட சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. திராட்சையை அப்படியே விதையுடன் சேர்த்து அரைத்து தினமும் ‌குடித்து வந்தால் ரத்தம் சீராக இயங்கும். ரத்தம் சீராக இயங்கினால் கால்நரம்பு சுருட்டல் நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இல்லாமல் போய் விடும். மேலும் என்ன உணவுகளை சாப்பிடலாம்.

பாதாம், வால்நட், செடிஸ், சிட்ரஸ், ஃப்ரூட்ஸ், ப்ரோக்கோலி, பீட்ரூட் போன்ற உணவுகளில் பிளோபனைட்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக இருக்கிறது.  இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட்டு வரும்போது நரம்புகள் நன்றாக வலுவடைந்து   பங்க்ஷன் வந்து ரிவர்ஸ் பண்றதுக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும்.   

நரம்பு சுருட்டல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மேல உள்ள மூன்று தகவல்களயும் தினமும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உங்களுடைய பிரச்சினை விரைவில் சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *