திருப்பம் தரும் திருப்பாம்புரம், நாக தோஷம் நீங்க, ராகு-கேது தோஷங்கள் நீங்க எளிய பரிகாரம்..

 திருப்பம் தரும் திருப்பாம்புரம், நாக தோஷம் நீங்க, ராகு-கேது தோஷங்கள் நீங்க எளிய பரிகாரம்..

ராகு கேது தோஷத்திற்கு என எளிமையான பரிகாரம்  நம் முன்னோர்கள் சொன்ன அற்புதமான ஒரு விஜயம் இருக்கிறது. ராகு கேது என்பது உடம்பில் இருக்கக்கூடிய மிகப்பெரிய விஷயம். நம் உடம்பிலேயே இந்த ராகு கேது ஏற்றத்தாழ்வு இருக்கும் போது தான் குறைபாடு வருகிறது. எந்த கோவிலாக இருக்கட்டும் கொஞ்சம் பழமையான கோவிலில் மரத்துக்கு கீழ் அந்த நாகாஸ்திரம் இருக்கும். அந்த நாகாஸ்திரத்திற்கு நாம் போய் அர்ச்சனை செய்ய வேண்டும். காய்ச்சாத பச்சை பால் யாருக்கு தோஷம் இருக்கிறதோ அவர்களே போக வேண்டும், வேறு வழியே இல்லை என் பையன் வெளிநாட்டில் இருக்கிறான். அவனால் வர முடிய வில்லை, அவருக்கு நம்பிக்கை இல்லை போன்ற காரணங்களினால் பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும்.

அப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் அதற்கு ஒரு வழி இருக்கிறது.அவங்களுடைய புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவங்களோட ரத்த சம்பந்தம் உடைய தாயோ அல்லது தந்தையோ செய்யலாம். 50% மட்டுமே பலன் கொடுக்கும். இந்த பரிகாரம் என்பது  சம்பந்தப்பட்டவர்கள் செய்வது மிகவும் சிறந்தது. திருமணத்தில் ராகு கேது வினால் தடை இருப்பவர்கள் அவர்களே செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளி கிழமை செய்யலாம். தொடர்ந்து மூன்று வாரங்கள் மட்டும் செய்தால் போதுமானது. 

காலையில் நன்றாக குளித்து விட்டு சுத்தமான ஆடை உடுத்தி கொண்டு காய்ச்சாத பசும்பால் எடுத்து அதனுடன் ஒரு முக்கியமான பொருள் சேர்க்க வேண்டும். அதாவது சிறிது குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கலக்கி வைத்திருக்கும் பசும்பால் மற்றும் குங்குமப்பூ கலந்த பாலை நாகம் போன்ற வடிவத்தில் இருக்கும் அந்த சிலையின் மீது சிறிது சிறிதாக ஸ்பூன் உதவியுடன் பொறுமையாக அதன் மேல் விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே : நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்


சிலர் நினைக்கலாம் இது மூடத்தனம் என்று, பாலை கல்லிலே ஊற்றாமல் குழந்தை பசிக்கு கொடுப்பது பெரிய புண்ணியம் என்று. அறிவியல் ரீதியாக இதை பார்க்கும்போது 

குங்குமப்பூவோடு பால் சேரும்பொழுது பிரகாஷ்ரம் ஏற்படும் அதாவது பீடைகள் ஒழிந்து போகும். அப்போது நம் கையால் நம் உடம்பில் இருக்கக்கூடிய பாம்பு அங்கே தான் பிரச்சனையே இருக்கிறது.  நம்முடைய பழைய காலத்து கோவிலில் பிரதிஷ்டம் செய்யும்பொழுது சாமி மட்டும் இல்லை ராகு கேதுவையும் பிரதிஷ்டம் செய்து தான் வைத்திருப்பார்கள்.  மரத்துக்கு கீழ் வைக்கும் போது அங்கே நவகிரகங்களின் ஊறுபாடுகள் இருக்கும்.


அங்கு போய் நாம் நின்று செருப்பு போடாமல் வெறும் காலில் மூன்று முறை சுற்றும் பொழுது  நம்முடைய உடம்பு டைனமோ மாதிரி சுற்றி இருக்கும். நம் உடம்பில் இருக்கக்கூடிய ராகு கேது எங்கெங்கெல்லாம் ஏற்றதாழ்வுடன் இருக்கிறதோ அதெல்லாம் சமநிலைக்கு நேர் கோட்டில் வரும். எங்கெல்லாம் ஸ்பார்க் லைட்டை  ஒர்க் பண்ணலையோ அதை எல்லாம் ஒர்க் பண்ண வைக்க கூடிய மிகப்பெரியது தான் பால்.  மிகப்பெரிய மூலிகை சாஸ்திரம் அது குங்குமப்பூவை சேர்க்கும் பொழுது நம்முடைய மைன்டுக்கும் ஒரு சத்து கிடைக்கும் ஒரு சவுண்ட் லைட்ஸ் கிடைக்கும்.


இந்த பரிகாரம் ராகு கேது பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாழ்வியல் மாற்றத்தை ஏற்படும்.  மூன்று வாரம் வெள்ளிக்கிழமை 3 வெள்ளிக்கிழமை அல்லது மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை 3 ஞாயிற்றுக்கிழமை அவ்வளவுதான். இது போல செய்த பிறகு நமக்கு வாழ்வியல் மாற்றம் ஏற்படும். ராகு கேது நமக்கு உதவி செய்யும்.  என்றைக்குமே ராகு கேது தீமை வளர்ப்பதில்லை. 


இதையும் படிக்கலாமே ; நினைத்ததை 10 நாட்களில் நிறைவேற்றும் கல் உப்பு பரிகாரம்

ஆனால் சரியான நேரத்தில் அவர்களுக்கு அந்த தடைப்பட்டு போகும் தடையை  உடைக்கப்படுவது தான் தோஷ நிவர்த்தி என்று சொல்லுவார்கள். அதனால் யாருக்கு தடை இருக்கிறதோ அவர்கள் செய்யலாம். முடியாத பட்சத்தில் அவர்களுடைய  தாயோ தந்தையோ  மூன்று வாரம் செய்தால் அவர்களுக்கு போய் பலன் சேரும்.


திருப்பாம்புரம் கிரகதோஷ கோயில்கள் நிறைய இருக்கிறது. இந்த பரிகாரத்தை செய்ய ஒரே கோவிலுக்கு மட்டும் சென்று வந்துவிட வேண்டும். நாகங்களுக்கெல்லாம் சாப விமோசனம் பெற்ற இடம் திருப்பாம்புரம். அதனால் கும்பகோணத்தில் இருந்து பஸ் இருக்கிறது. திருப்பாம்புரம் அங்கே சென்று என்ன சங்கல்பம் செய்ய வேண்டும் என்று கேட்டால் அங்கே கொடுப்பார்கள். ஏனென்றால்   அந்த இடத்தில் காதல் வச்சாலே ராகு கேதுவுடைய அந்த குறைபாடுகள் நீங்கி போகும். திருப்பாம்புரம் போய்விட்டு வந்தால் ரொம்ப நல்லது.


அங்கே போக முடியவில்லை என்றால் இப்படியும் செய்யலாம். அங்கு போய்விட்டு வந்தால் இன்னமும் நல்லது. நமக்காக ஒரு தடவை போய் வருவது தவறு கிடையாது. வாழ்க்கையில் ஒரே முறை தான் அடிக்கடி போவது உங்களுடைய விருப்பம். அந்த இடம் ராகு கேதுவுடைய அம்சம். பாம்புகள் நாகங்கள் எல்லாம் அங்கு சாபம் விமோசனம் பெற்ற இடம். அவங்களுக்கே ஒரு நல்லது கிடைத்ததென்றால் மனிதன் நமக்கு கிடைக்காதா அதனால் தான் அங்கு சென்று வாருங்கள். 


நம் வீட்டில் வைக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செடிகள்

திருப்பாம்புரம் 

கும்பகோணத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இருக்கிறது. வாழ்வில் ஒரு சுற்றுலா போல சென்று வந்தால் கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படும். மரத்துக்கு கீழ இருக்க கூடிய அந்த நாகாஸ்திரத்திற்கு மூன்று வெள்ளிக்கிழமை அல்லது மூன்று ஞாயிற்றுக்கிழமை செய்தீர்கள் என்றால்  நல்ல மாற்றம் ஏற்படும். ராகு தோஷம் ஒருவருக்கு இல்லை என்றால் திருப்பம் வரும் திருமணம் நடக்கும்.  வரன் அமையாமல் இருப்பவர்கள் அங்கே சென்று வழிபாடு செய்து வந்தால் ரொம்ப சீக்கிரத்திலேயே திருமணம் நடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *