(Top 10 Cancer Fighting Foods in Tamil)
புற்றுநோய் என்பது என்னவென்றால் நம் உடம்பில் இருக்கக்கூடிய செல்கள், இயல்புக்கு மாறாக வேலை செய்வது அல்லது செல் சைக்கிள் எனும் செல் சுழற்சி நடைபெறாமல் இருப்பது இதைத்தான் புற்றுநோய் என்று சொல்கிறோம். கடந்த 10, 20 ஆண்டுகளாகக் கேன்சர் நோய் பல மடங்கு அதிகரித்து வருவதாகவும் அதேசமயம் மக்களின் இறப்பு எண்ணிக்கையும் கூடியிருக்கிறது எனக் கேன்சர் குறித்த பல ஆய்வுகளில் சொல்கிறார்கள். கேன்சர் வராமல் தடுக்கும் 10 வகையான உணவுகள்
உயிர் கொல்லி நோய் என்னும் டெட்லி டிசீஸ் வரிசையில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது கேன்சர். இதற்குக் காரணம் என்னவென்றால் மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, பெருகி வரக்கூடிய சுற்றுச்சூழல் மாசு, புகை பிடிப்பது, புகையிலை பயன்படுத்துவது, உணவுப்பொருட்கள்மீது பயன்படுத்தப்படும் பெஸ்டிசைகள் மற்றும் மரபு ரீதியான காரணங்கள் எனப் பல காரணங்களினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆனாலும் புற்றுநோய் மக்களைப் பெரிதும் அச்சப்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும் கூட நம்முடைய ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக 99% புற்றுநோய் வராமல் நாம் பாதுகாக்க முடியும். தினசரி நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒரு சில உணவுகளுக்குக் கேன்சர் செல்கள் உடலில் உருவாகாமல் அழிக்கும் தன்மை உண்டு. அந்த வகையான உணவுகளை நாம் தினசரி தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால் மிக எளிமையான முறையில் இந்தக் கேன்சர் வராமல் நாம் பாதுகாக்க முடியும்.
கேன்சர் வராமல் தடுக்கக்கூடிய 10 சிறந்த கேன்சர் பைட்டிங் ஃபுட்ஸ் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒன்று: முள் சீத்தாப்பழம்
சமீபகாலமாகப் புற்று நோய்க்குப் பலராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் முள் சீத்தாப்பழம். அப்படி இந்த முள் சீதாப்பழத்தில் என்ன இருக்கு. அசிடோஜெனின் எனும் கேன்சர் கில் கார்மோன் மிகுதியான அளவில் இருப்பதுதான் காரணம். இது கேன்சர் செல்களை டெத் செல்ஸாக மாற்றி உடலிலிருந்து வெளியேற்றுவதோடு கேன்சர் செல்கள் உருவாகும் வேகத்தையும் குறைக்கும்.
இதன் மூலமாகப் பல்வேறு விதமான கேன்சரை கூட மிக எளிதில் குணமாக்கக்கூடியது இந்த முள் சீத்தாப்பழம். கேன்சரை குணமாக்கும் ஆற்றல் இந்தப் பழத்திற்கு மட்டுமல்ல அதன் இலைகளுக்கும் உண்டு எனப் பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. சோ கேன்சர் இருந்தாலும் அல்லது கேன்சரினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்தப் பழத்தைச் சாப்பிடுவது மட்டுமில்லாமல் அதன் இலைகளையும் தேனீராகப் பயன்படுத்தி வருவது மிகவும் நல்லது.
இரண்டு: திராட்சைப்பழம்
திராட்சை பழத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் சி சத்து நிறைந்திருக்கு. இது மட்டுமில்லாமல் ரிசர்வேர்ட்டால் என்னும் ஒரு வகை பாலிபினால் இருக்கு. இது நம் உடலில் ஆன்டி-ஆக்ஸிடென்டாக செயல்படும் தன்மை கொண்டது. இது கேன்சர் செல்களை உருவாக்கும் காரணிகளை அழிப்பதோடு கேன்சர் வராமல் தடுக்கும். திராட்சையில் அதன் பழத்தை விடவும் அதன் விதைகள் தான் மிகுதியான அளவு கேன்சரை எதிர்க்கும் பண்புகள் நிறைந்திருக்கு. திராட்சைப் பழத்தைச் சாப்பிடும்போது அதன் விதைகளோடு சேர்த்து தான் சாப்பிடணும்.
மூன்று: பூண்டு
அல்லிசின் என்னும் பவர்ஃபுல்லான கேன்சர் பைட்டிங் காம்பினேட் இருக்கு. இதுவும் ஒரு வகையான ஆன்டிஆக்சன் தான். பொதுவாகவே உடலில் இன்ஃபிளமேஷன் உண்டாகும்போது தான் இந்தக் கேன்சர் செல்கள் உருவாகக்கூடிய காரணிகள் உருவாகும். இதனைக் குறைக்கக்கூடியது பூண்டு. குறிப்பாகப் பூண்டு இறைப்பையில் இன்ஃப்ளமேஷனை உண்டாக்கக்கூடிய ஹச் பைலோரி என்னும் வைரஸை அழிப்பதோடு இறப்பை புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
நான்கு: பச்சை தேநீர்
இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ், இன்சுலின் தேவைபடாது.
நிறைய ஹெல்த் எக்ஸ்பர்ஸ் தினசரி ஒரு கப் கிரீன் டீ குடிச்சிட்டு வருவதன் மூலமாகவும் கேன்சர் வராமல் பாதுகாக்க முடியும். இதற்கு என்ன காரணம் என்றால் பச்சை தேயிலையில் இருக்கக்கூடிய ஈஜி சிஜி என்னும் ஒருவகை கேட்டசீம் அதிக அளவில் இருப்பதுதான் காரணம். இந்தக் கேட்டசீன்ஸ் குறிப்பாகக் கோலன்கேன்சர் கிட்னி கேன்சர் பீஸ்டு கேன்சர் எனப் பல வகையான கேன்சரையும் வராமல் தடுக்க கூடியது. தினசரி ஒரு கப் கிரீன் டீ குடித்தால் கேன்சர் வராமல் நம்மைப் பாதுகாக்கலாம்.
ஐந்து: மஞ்சள்
நம் வீட்டின் சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான கேன்சர் பைட்டிங் ஃபுட் மஞ்சள். மஞ்சளில் குறுக்குமின் என்னும் பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சின் இருக்கு. இது உடலில் இன்ஃப்ளமேஷனை குறைப்பது மட்டுமில்லாமல் கேன்சரை உருவாக்கக்கூடிய காரணிகளான பீரியாடிக்கள்சையும் உடலிலிருந்து வெளியேற்றும். இதன் மூலமாக நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான கேன்சரையும் வராமல் தடுக்கக்கூடியது மஞ்சள். சமைக்கும் உணவுகளில் மஞ்சள் சேர்க்க மறக்காதீர்கள்.
ஆறு: பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளான கீரைகள் பிரக்கோலி, கேபேஜ் போன்ற காய்கறிகளில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் விட்டமின் சி கரோட்டினாயுடுகள் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கு. குறிப்பாகக் கூசி பிரஸ் வெஜிடபிள்ஸில் குளுக்கோ சைனோலேட் என்னும் அரிய வகை பொருள் இருக்கு. இது நம் உடலில்
ஐசோ தைனோசைட்டாக மாறி கேன்சர் செல்களை அழிக்கும். சோ தினசரி கீரைகள் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் கேன்சர் நோய் வராமல் தடுக்கலாம்.
ஏழு:ஆளி விதைகள்
ஆல்ஃபா இனோலிக் ஆசிட் என்னும்ஒருவகை ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கு இது ஆன்டி இன்ஃப்ளமேடி பாக்ஸ் செயல்பட்டு உடலில் உண்டாகக்கூடிய இன்ஃப்ளமேஷனை தடுக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய லிக்னென்ஸ் என்னும் ஒரு வகை பாலிப்பினால் பாதியென ஹார்மோன் குறைபாட்டினால் உண்டாகக்கூடிய கேன்சர் வராமலும் தடுக்கும். குறிப்பாகப் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சீர்படுத்துவதோடு கர்ப்பப்பை புற்றுநோய் மார்பக புற்றுநோய் போன்ற புற்று நோய்களையும் வராமல் தடுக்கும்.
இந்தப் பிளக்ஸ் எப்படி எடுத்துக்கலாம்
பிளக்ஸ் சீட்சை பொடி செய்து பிற உணவுகள் சமைக்கும்போது சேர்த்தோ அல்லது மோருடன் கலந்தோ சாப்பிட்டு வரலாம்.
எட்டு: தக்காளி
தக்காளி சிவப்பு நிறத்தில் இருப்பதற்கு அதில் இருக்கக்கூடிய லைகோபின் எனும் நிரம்பிச்சத்து தான் காரணம். இது நம் உடலில் ஆன்டிஆக்சிடன்டாகச் செயல்பட்டு ஆரோக்கியமான செல்கள் சேதமடைவதை தடுக்கும். குறிப்பாக மார்பக புற்றுநோய் பிராஸ்டேட் புற்றுநோய் பான்கிரியாசிஸ் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை வராமல் தடுக்கும் ஆற்றல் தக்காளிக்கு உண்டு.
ஒன்பது: பெரி பழங்கள்
பெரி பழங்கள் பெரிசில் ஸ்ட்ராபெரி ப்ளூபெர்ரி பிளாக் பெர்ரி போன்று நிறைய பெரிப்பழங்கள் இருக்கு. எல்லாவிதமான பெரி பழங்களிலும் பலவிதமான நிறமிச்சத்துகளும் அதிகப்படியான ஆன்டிஆக்சிடனும் நிறைந்திருக்கு. குறிப்பாக இலாஜிக் ஆசிட் எனும் ஒருவகை பாலிப்பினால் அதிக அளவில் இருக்கு. இது கேன்சர் செல்களை நேரடியாக எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. சோ பெரி பழங்களைச் சாப்பிடுவது மூலமாகவும் கேன்சர் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்.
பத்து: கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டின் என்னும் ஆன்டிஆக்சிடென்ட் அதிக அளவில் இருக்கு. இது நம் உடம்பில் செல்கள் சேதம் அடைவதை தடுக்கும். இதன் மூலமாகக் கேன்சர் செல்கள் உருவாவதையும் தடுக்க கூடியது இந்தக் கேரட். சோ தினசரி கேரட்டை உணவுகளில் சேர்க்கிறது மட்டுமில்லாமல் கேரட்டை ஜூஸாக குடித்து கேன்சர் நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கலாம்.