காலையில் தூங்கி எழுந்ததும் இந்த ஒரே வார்த்தை போதும்.

 

மஹா பெரியவா விரதம் இல்லை பூஜை இல்லை குளிக்க கூட தேவையில்லை காலையில் தூங்கி எழுந்ததும் இந்த ஒரே வார்த்தை போதும்.


நல்லதை நினைத்தால் நிச்சயம் நல்லதே நடக்கும் மகா பெரியவா சொன்ன ஒரு அற்புதமான விஷயத்தை கேளுங்கள். இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியமான ஒரு விஷயம் அவருடைய திருவாய் மொழியால் அவரே வாய் வழியா சொன்ன ஒரு முக்கியமான விஷயம். காலையில எழுந்ததும் இந்த ஒரே வார்த்தையை மூன்று முறை சொன்னீர்கள் என்றால் போதும்.


 உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு குறையும் இருக்காது பணக்கஷ்டம் இருக்காது நிச்சயமாக. இன்றைய வாழ்க்கையில் நிறைய பேருக்கு பணவரவு குறைவாக இருப்பதனால் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருக்கிறது.  பணம்  நன்றாக சேர்ந்ததென்றால் குடும்பம் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் கேட்டதெல்லாம் வாங்கி தர முடியும் நன்றாக படிக்க வைக்க முடியும். மனைவி சந்தோஷமாக இருப்பார். பணக்கஷ்டம் அந்த வீட்டில் இருந்தது என்றால்  எந்த ஒரு செயலும் செய்ய முடியாது.

இந்த ஒரே ஒரு வார்த்தையை மூன்று முறை சொன்னால் உங்கள் வாழ்க்கை செல்வ செழிப்புடன் மிகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். மகா பெரியவா ஒரு சில முக்கியமான விஷயங்களை சொல்லிவிட்டு போயிருக்கிறார் அதாவது நம் வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும். நாம் மகிழ்ச்சியான ஒரு இல்லற வாழ்க்கை வாழ என்ன விஷயங்கள் செய்ய வேண்டும். பக்தி நிலையை அடைய என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்று பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். ஆனால் மனித வாழ்க்கையில் நிறைய பேர் அதை கடைபிடிக்காமல் போவதால்  வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கிறது.

சின்ன சின்ன விஷயங்களை நாம் நடைமுறை வாழ்க்கையில் மாற்றிக் கொண்டோம் என்றால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும்.  இப்பொழுது  காலையில் முக்கியமான வேலைக்கு கிளம்பி போவதாக இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் சாமி படத்தையோ, உங்களுடைய உள்ளங்கையையோ அல்லது  வெள்ளை நிற பொருட்களை பார்பதை  அதிர்ஷ்டமானது என்று பாக்கிறோமோ அதே போல் காலையில் தூங்கி எழுந்ததும் இந்த மூன்று வார்த்தைகளை சொன்னீர்கள் என்றால் நிச்சயம் நமக்குள் இருக்கின்ற எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறையான சக்திகள் உருவாகும். 

உங்க வீட்டில் தெய்வ நடமாட்டம் குறைவாக இருந்தாலும் கூட இது போன்ற விஷயங்களை நீங்கள் படிப்படியாக சொல்லும்போது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் பகவானுடைய அருள் முழுமையாக கிடைக்கும். 


இதையும் படிக்கலாமே ; சிறுநீரக கல் கரைய உணவுகள்


பகவானோட அருள் முழுமையாக கிடைத்துவிட்டால் நிச்சயம் அவர் உங்களுடைய வீட்டுக்கு வந்து  பிள்ளைகளையும்  மணமக்களையும்  வாழ்த்தி வழி நடத்துவார்.நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.


பெரிய பெரிய பணக்காரர்கள் கட்டு கட்டாக  பணம் வைத்திருப்பார்கள் ஆனால் நிம்மதியான வாழ்க்கை இருக்காது. ஆனால் போதுமான அளவு பணம் உங்களுக்கு கிடைக்கும் உங்கள் வருமானம் பெருகும் தொழிலில்   மேன்மையான நிலையை அடைவீர்கள். அலுவலகத்தில் அளவுக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும்.  நல்ல நல்ல விஷயங்கள் உங்களை தேடி தேடி வரும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும்.


அந்த வார்த்தை தெரியவில்லை ரொம்ப தெளிவா சொல்கிறார். பொறுமையாக கேட்டுக் கொள்ளுங்கள். இந்த வார்த்தையை தான் தூங்கி எழுந்தவுடன் நீங்கள் காலையில் மூன்று முறை சொல்ல வேண்டும். அதாவது அந்த மந்திரம் வரிகளாக ஸ்ரீ மஹா பெரியவரோட வாய் மொழியில் நமக்கெல்லாம்  அமுத சுனையாக கிடைத்துவிட்டது.


அதாவது அம்பகவ பகவ என்றால்   பகவானே என்று அர்த்தம். அம் என்பது ஒரு மங்களச் சொல்.  அதனால் அம்பகவ என்ற மந்திர சொல்லை காலையில் சொல்லும்போது நீங்கள்  குல தெய்வத்தை முதலில் மனதார நினைத்து கொள்ளுங்கள். 


நீங்கள் எத்தனை தெய்வத்தை வழிபட்டாலும் யாரை வழிபாட்டாலும் மனதார முதலில் குல தெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வம் முன்னோர்கள் நம்முடைய நாம் வாழ்ந்த இடத்தில் நமது குலதெய்வம் இருக்கும் இடத்தில் குலதெய்வ கோவிலில்  எல்லாமே அவர்கள் இருந்த இடங்கள்.   நாம் எத்தனை விசேஷமான தெய்வத்தை வழிபட்டாலும் கூட நாம் நல்லபடியா வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடுவார்கள். நமக்கு ஏதாவது ஒரு கெடுதல் வரும்போது நம்முடைய இஷ்ட தெய்வம் ஏதாவது இருக்கும். அவங்களுக்கு முன்னாடி முதலில் வந்து நமக்கு கை கொடுக்கறது  குலதெய்வம் தான். 

அதனால் இந்த மந்திரத்தை சொல்வதற்கு முன்னால் குலதெய்வ மந்திரம் ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் மனதார நினைத்துக்கொண்டு சொல்லுங்கள். அப்படி இல்லை என்றால் மந்திரத்தை மட்டும் தாராளமா சொல்லலாம்.

அதன்பிறகு உங்கள் வாழ்க்கையில் நினைக்கக்கூடிய அத்தனையும்  நடக்கும். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு நல்ல நிறைய விஷயங்கள் நடக்கும். எதை தொட்டாலும் வெற்றி கிடைக்கும். நல்லதை நினைத்தால் நிச்சயம் நல்லதே நடக்கும் மகிழ்ச்சியா இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *