வந்தது புற்றுநோய்க்குச் சிறந்த தீர்வு! இதைத் தவறாமல் செய்யவும்…
கோடை காலத்தில் கரும்பு சாறை குடிக்கும் பொழுது நம் உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கின்றன சராசரியாக 240 மில்லி கரும்பு சாரில் 250 கலோரிகள் மற்றும் 30 கிராம் இயற்கை சக்கரைகள் மட்டுமே உள்ளது கூடவே கொழுப்பு கொலஸ்ட்ரால் நார்ச்சத்து சோடியம் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் கரும்பு சாறு கல்லீரல் செயல்பாட்டையும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு கரும்புச்சாறு சிறந்த இயற்கை சிகிச்சை எனவும் சொல்லப்படுகிறது. மேலும் கரும்புச்சாரை குடிப்பதால் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் புற்றுநோயை எதிர்த்து போராடவும் கரும்பு சாறு உதவுகிறது.
இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.
கரும்பு சாரில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் உள்ள பி எச் அளவை சமன் செய்து செரிமான சாறுகள் சுரப்பதை எளிதாக்குகிறது. வயிற்றில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. கரும்பு சாறு குடிப்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது கரும்பு சாரில் காணப்படக்கூடிய கால்சியம் எலும்பு அமைப்புகளையும் பற்களின் சரியான வளர்ச்சியையும் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாய் துர்நாற்றம்
மேலும் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவையும் தடுக்கிறது. கரும்பு சாரில் கால்சியம் மற்றும் பாஸ்பரசத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் பற்களை வலுப்படுத்தவும் பற்சிதைவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் வாய் துர்நாற்றத்தையும் குறைக்கிறது கரும்பு சாறு குடிப்பதால் தொற்று நோய்களைக் குணப்படுத்த உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது அது மட்டுமில்லாமல் உடலில் அதிக சூடு ஏற்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இப்படி உடலில் ஏற்படக்கூடிய சூட்டை குறைத்து உடலை இயல்பாக வைத்திருக்கக் கூடிய சூழல் கரும்புச்சாற்றுக்கு உண்டு உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் தொடர்ந்து கரும்பு சாறு குடித்து வரும்போது நல்லது எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.