ஐந்து நிமிடங்களில் உங்களுடைய முகத்தை வெண்மைப்படுத்த அழகு குறிப்பு.
நாம் அனைவரும் விரும்புவது நாம் அழகாக இருக்கவேண்டும் என்பதுதான்.அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் நிறைய செலவு செய்து எந்த ஒரு பயனும் இல்லாமல் மனா உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் நமது முகம் பளிச்சென்று இருந்தால் தானே நம்மை அனைவரும் விரும்புவார்கள்
நாம் அழகாக தோன்ற முகம் பளிச்சென்று இருக்க சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு நம்மை நாமே அழகுபடுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்
இதற்கு தேவையான பொருட்கள் ஒரு முழு தக்காளி கொஞ்சம் மஞ்சள் தூள் அரை எலுமிச்சை மற்றும் வெள்ளை சர்க்கரை (ஜீனி)
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளவும்.