உடலில் உள்ள நரம்பு வலி மற்றும் அடைப்பு நீங்க…

உடலில் உள்ள நரம்பு வலி மற்றும் அடைப்பு, நரம்பு பலகீனம், இடுப்பிலிருந்து கால்வரை நரம்பு பிடிப்பு.



அதிகன் தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்.


நரம்பு வலி, நரம்பு அடைப்பு, நரம்பு பலகீனம் அது சார்ந்த பிரச்சனைகள்  மட்டும் இல்லாமல் முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் குடைச்சல் உடல் பலகீனம் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளையும் குணமாக்கி உங்களுடைய ஹெல்த்த 100% இம்ப்ரூவ் பண்ணக்கூடிய ஒரு அற்புதமான மருத்துவம்.



இப்பொழுது இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் நாம் நிறையவே மாற்றங்களை சந்தித்து இருக்கிறோம் குறிப்பாக நம்மளோட உணவு பழக்க வழக்கங்களில் அதனால் யாருக்கு எப்ப என்ன மாதிரியான வியாதிகள் வரும் அப்படிங்கிறதையும் நம்மளால சொல்லவே முடியாது


இன்றைக்கு நிறைய பேர் நரம்பு சார்ந்த பிரச்சினைகளினால் கஷ்டப்பட்டுப் கொண்டு இருக்கிறார்கள். நரம்புகளில் பலகீனம், அடைப்பு, வலி மட்டும் இல்லாமல் இந்த சியார்டிகா நரம்பு இழுத்தல் வெரிகோஸ் வெய்ன் போன்ற பலவிதமான பிரச்சனைகளினால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  நம்முடைய உடல் முழுக்கவே நரம்புகளால் சூழப்பட்டது.



இதையும் படிக்கலாமே ; 15 நாளில் சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் அற்புத ஜூஸ்,இன்சுலின் தேவைபடாது.



அதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நரம்பு  சியார்டிகா நரம்பு.  இந்த சியார்டிக்கா நரம்பு  எங்கே இருக்கிறது என்றால்  நம்மளோட இடுப்பு பகுதியில் ஆரம்பித்து கணுக்கால் வரைக்கும் இருக்கும். இதுதான் நம்மளுடைய உடம்பில் இருக்கக்கூடிய மிக நீண்ட நரம்பு. இந்த நரம்பில் ஏதாவது அடைப்போ, பலகீனமோ, வலியோ அல்லது வீக்கமோ உண்டாகி இருந்ததென்றால் உங்களுடைய கால்  மரத்துப்போகும்.கால் திடீர்னு சுருக்கு சுருக்குன்னு இழுக்கிற மாதிரியான ஒரு உணர்வு வரும். கால் நரம்புகளில் பிடிப்பு உண்டாகும்.


வெரிகோஸ் வெயின் என்பது உங்களுடைய முழங்காலுக்கு பின்பகுதியில் இருந்து கணுக்கால் வரைக்கும் இருக்கக்கூடிய ஒரு நரம்பு. இந்த நரம்பில் பிரச்சனை வரும் பொழுது உங்களுடைய நரம்புகள் அங்கங்கு சிலந்தி வலை போல சுருண்டு இருக்கும். உங்களுக்கு சியாட்ரிக்கா நரம்பு இழுத்தல் ப்ராப்ளமோ அல்லது வெரிகோஸ் வெயின் பிராப்ளமோ அல்லது எந்த வகையான நரம்பு சார்ந்த பிரச்சினைகள், எலும்பு மூட்டு சார்ந்த பிரச்சனைகள் என்றாலும் இந்த ஒரு மருந்தை பயன் படுத்தி உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் குணமாக்கலாம்.


அந்த மருந்தை எப்படி தயாரிப்பது.


ஏலக்காய் 


ஒரு ஏலக்காய் இருந்தாலே போதுமானது. ஏலக்காய் என்று சொல்லும் பொழுது அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் உங்களுடைய உடலில் நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல ஒரு குணத்தை கொடுக்கும். நீங்கள் ஒரு ஏலக்காயை பயன்படுத்தினாலே போதும். அது உங்களுடைய நரம்புகளில் உண்டான அடைப்பப்போக்கும் பலகினத்தை போக்கி நரம்புகளுக்கு வலு சேர்க்கும், நரம்பு வீக்கத்தை குறைக்கும், நரம்புத் தளர்ச்சி இருக்கிறவர்களுக்கு நல்ல பலனை தரக்கூடியது ஏலக்காய்.


ஏலக்காயில் கால்சியம் சத்து அதிக அளவில் இருக்கிறது. அது  உங்களுடைய எலும்புகளையும் மூட்டுகளையும் பலமாக்கும். பலகீனத்தை குறைத்து எலும்புகளுக்கு உறுதி தன்மையை அதிகரிக்க கூடிய தன்மை  இந்த ஏலக்காயில் நிறைந்து இருக்கிறது.


ஏலக்காயை நீங்கள் எடுத்துக்கும்பொழுது அதில் நிறையவே நார்ச்சத்து இருக்கிறது. வலி நிவாரண பண்புகள் இருக்கிறது. விட்டமின் சி சத்து இருக்கிறது. இது எல்லாமே நரம்புகளுக்கு மிக மிக இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள்.  உங்களுக்கு இருக்கக்கூடிய நரம்பு, எலும்பு, மூட்டு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு நிவாரணமாக இருக்கும் இந்த  ஏலக்காய். 


 இஞ்சி 


ஒரு அங்குல அளவிற்கு இஞ்சியை எடுத்து அதை நன்றாக கழுவி அதற்கு மேல் இருக்கக்கூடிய தோலை சீவி எடுத்து விட்டு அதை ஒரு சின்ன உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்து கொள்ளவும்.


இஞ்சியில் நார்ச்சத்து, விட்டமின் சி,  வலி நிவாரண பண்புகள், கால்சியம் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.  நீங்கள் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி பயன்படுத்தினால் போதும். இந்த இஞ்சியை நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொழுது அதில் இருக்கக்கூடிய வலி நிவாரண பண்புகள் உங்களுடைய நரம்புகளில் உண்டான வலியை உடனடியாக குணமாக்கும். வீக்கத்தை குறைக்கும்.


இஞ்சியை பயன்படுத்தும் பொழுது அது உங்களுடைய நரம்புகளில் படிந்து இருக்கக்கூடிய டாக்ஸினையும் கெட்ட கொலஸ்ட்ராலையும் வெளியேற்றும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் படியும் பொழுது ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்த ஓட்டம் தடைபடும் அங்கங்கே ஸ்டாப் ஆகி நிற்கும். சோ இப்படி இருக்கும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு நிறையவே உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் வரும்.


இதையும் படிக்கலாமே  ; நரம்பு சுண்டி இழுத்தல் , கால் மரத்துப் போதல், கால் நரம்பு வலி

அதை குணமாக்க சூப்பரான ஒரு இயற்கை மூலிகை பொருள்தான் இஞ்சி. இஞ்சி எடுத்துக்கும் பொழுது நரம்புகளில் உண்டான அடைப்பை உடனடியாக நீக்கும் உங்களுடைய நரம்புகளை வலுவபடுத்தக்கூடிய தன்மை இந்த இஞ்சியில் நிறைந்து இருக்கிறது.


நரம்பு பிடிப்பு, சுளுக்கு, தசை பிடிப்பு  மாதிரி பிரச்சனைகளுக்கான நிவாரணத்தை நிமிடத்தில் தரக்கூடியது இஞ்சி. இஞ்சியை நாம் ஒரு இன்ச் அளவுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.



சியார்டிகா


ஒரு பாத்திரம் எடுத்து அதில் நாம் இடித்து வைத்திருக்க கூடிய இஞ்சியை போட்டு அதனுடன் ஒரு ஏலக்காய் அதையும் உரலில் போட்டு இடித்து அதன் கூட சேர்த்து அடுத்து ஒரு கால் டம்ளர் அளவுக்கு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.


நன்றாக கொதித்து இதில் இருக்கக்கூடிய சாறு எல்லாம் தண்ணீரில் இறங்கிய பிறகு அதனுடன் அரை டம்ளர் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் முன்னாடியே பால் சேத்து கொதிக்க வைத்தீர்கள் என்றால் பால் தெரிஞ்சு போய் விடும். ஏன்னா இஞ்சியில் இருக்கக்கூடிய ஆசிட் பாலை திரிய வைத்து விடும். அதனால் முதலில் நீங்கள் தண்ணியில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதற்கு பிறகு கடைசியாக நீங்கள் பால் சேர்த்து  இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து பால் பொங்கியதும் அடுப்பை ஆப் பண்ணிட்டு அதுக்கப்புறம் இதை ஆற வையுங்கள்.


இது ஓரளவுக்கு ஆறியதும் இளம் சூடா இருக்கும் பொழுது இரவு தூங்க போவதற்கு ஒரு பத்து நிமிடத்திற்கு முன்னால் எடுத்துக்கொள்ளுங்கள்.  இதை நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துட்டு வரும்பொழுது உங்களுடைய நரம்புகளில் உண்டான அடைப்பு நீங்கும். நரம்பு வலியை உடனடியாக குணமாக்கும். நரம்புகளில் ஏதாவது வீக்கம் இருந்தாலும் அதை உடனடியாக குறைக்கும். அதேபோல  இடுப்பில் இருந்து கணுக்கால் வரைக்கும் வரக்கூடிய வலியை குணமாக்கக்கூடிய தன்மை இந்த மருந்தில் நிறைட இருக்கிறது. 



நரம்பு சுருட்டல்



இதையும் படிக்கலாமே ;நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த 10 காய்கறிகள்

பெரும்பாலும் இரவு தான் சியார்டிகா நரம்பு வலி வரும் நீங்கள் படுக்கலாம் என்று போவீர்கள் அப்போதான் உங்களுடைய இடுப்பு பகுதியில் இருந்து அந்த கணுக்கால் வரைக்கும் நரம்பு சுண்டி இழுத்து சுறுசுறுன்னு வலிக்கும், காலை அசைக்க முடியாது, கடுமையான வலியால் கஷ்டப்படுவீர்கள். அதனால் நைட்டு தூங்க போறதுக்கு ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி இந்த ரெமடியை எடுத்துக்கிட்டீங்கன்னா உங்களுக்கு சூப்பரான பெனிஃபிட் கிடைக்கும். 


சியார்டிகா நரம்பு இழுத்தல், வெரிகோஸ் வெயின் பிரச்சனை மூட்டு வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, உடல் பலகீனம் நரம்பு பலகீனம், நரம்புகளில் வரக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் குணமாக்க இந்த ஒரு சிம்பிளான ரெமடி இருந்தாலே போதும். இது கூட நீங்கள் சுவை தேவைப்பட்டது என்றால் கற்கண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம்.


இந்த ஒரு இஞ்சி ஏலக்காய் கலந்த பாலை மட்டும் நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் நிச்சயமாக நரம்பு எலும்பு மூட்டு சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு நூறு வயதிலும் வராது. நூறு வயதிலயும் நீங்கள் ஹேப்பி அண்ட் ஹெல்த்தியா இருக்கலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *