இன்சுலினை தூண்டும் 10 உணவுகள்

 

இன்சுலினை தூண்டும் 10 உணவுகள்|Top 10 Foods to improve insulin production |foods to stimulate insulin


இயல்பான அளவைவிட அதிகமாக இருப்பதுதான் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம். சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் வேகமான வாழ்க்கை முறை அதிக உடல் பருமன் மன அழுத்தம் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் கணையத்திலிருந்து இயற்கையாக சுரக்கக்கூடிய இன்சுலின் அளவு குறைவாக இருப்பதும் சுரக்கக்கூடிய இன்சுலின் சீராக வேலை செய்யாமல் இருப்பதும் தான் சர்க்கரை ஏற்படுவதற்கான முக்கியமான காரணம். 


ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சர்க்கரையை குறைப்பதற்கு மருத்துவர்கள் செயற்கையாக இன்சுலின் ஹார்மோனை பரிந்துரைப்பதுண்டு. ஆனால் இயற்கையாகவே தினசரி நாம் சாப்பிடக்கூடிய ஒரு சில உணவுகளுக்கு இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தவும் இன்சுலின் சீராக வேலை செய்யவும் வைக்ககூடிய ஆற்றல் உண்டு. இயற்கையான முறையில் இன்சுலின் சுறப்பை அதிகப்படுத்த உதவக்கூடிய 10 சிறந்த உணவுகள்.

ஒன்று : வெந்தயம் 


நம் எல்லோர் வீடுகளிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் வெந்தயம். வெந்தயம் ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தவும் கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்தக்கூடியது என பல ஆய்வுகளில் நிரூபணம் செய்திருக்கிறார்கள்

வெந்தயத்தில் எலக்ட்ரோமேனன் எனும் ஒரு வகை சாலிமில் பைபர் அதிக அளவில் இருக்கிறது 100 கிராம் வெந்தயத்தில் 25 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இது குடலில் ஒரு ஜெல் போல் படிந்து இரத்த சர்க்கரை அளவு வேகமாக ஏறுவதை தடுக்கும். இதன் மூலமாக சர்க்கரை அளவை வெந்தயம் நன்கு கட்டுப்படுத்தும். 

இந்த வெந்தயத்தை எப்படிபயன்படுத்தலாம்.

வெந்தயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய வெந்தயத்தையும் அந்த நீரையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் இன்சுலின் சீராக வேலை செய்வதோடு ரத்த சர்க்கரை அளவுவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.


இதையும் படிக்கலாமே ; காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்

இரண்டு ; பாகற்காய்


பொதுவாக கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. அந்த வகையில் மிகவும் ஏற்றதொரு காய் பாகற்காய். பாகற்காயில் ஜெலட்டின் ஆன்டி சப்ஸ்டன்ஸ் அதிகம் நிறைந்திருக்கு. இது நேரடியாகவே கணையத்தில் இருக்கக்கூடிய செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும்.

இதன் மூலம் பாகற்காய் இரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்தும். ரத்தத்தில் அதிக சர்க்கரையினால் அவதிப்படுபவர்கள் வாரம் இரண்டு மூன்று நாட்கள் பாகற்காயை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

மூன்று: லவங்கப்பட்டை 


சமையலில் வாசனைக்காக பயன்படுத்தக்கூடிய இலவங்கப்பட்டைக்கு  இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு. இலவங்கப்பட்டை (cinnamaldehyde, cinnamate, cinnamic acid) சின்னமால்டிஹைட், சின்னமேட், சின்னமிக் ஆசிட் போன்ற ரெசினஸ் காம்புடன் நிறைந்து இருக்கு இது கணையத்தில் இருக்கக்கூடிய பீட்டா செல்கள் சேதமடையாமல் தடுப்பதோடு பீட்டா செல்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

மேலும் இன்சுலின் வேலை செய்யாத நிலையில் இன்சுலின் ரெசிஸ்டன்ஸையும் குறைக்கக்கூடியது லவங்கப்பட்டை.‌ சர்க்கரை நோயினால் அவதிப்படுவார்கள் தினசரி சாப்பிடக்கூடிய தேனீரில் ஒரு துண்டு லவங்கப்பட்டை சேர்த்து குடித்து வந்தால் ரத்த சர்க்கரை நன்கு கட்டுப்படும்.


இதையும் படிக்கலாமே ; உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க்

நான்கு : ஏ பி சி ஆப்பிள் செட் வினிகர் 


ஆப்பிள் செட் வினிகர் என்றால் ஆப்பிள் பழங்களை அரைத்து பல நாட்கள் புளிக்கவைத்து பெர்மண்டேஷன் செய்து பெறக்கூடியது தான் ஆப்பிள் செட் வினிகர். ஆப்பிள் செட் வினிகர் இயற்கையாகவே அசிட்டிக் ஆசீட் அதிக அளவில் இருக்கும். இதில் இருக்கக்கூடிய அசிட்டிக் ஆசிட் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாறும் வேகத்தை குறைப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை சேரும் வேகத்தையும் தாமதப்படுத்தும்.

மேலும் இது உடலில்‌‌ பிஹெச் அளவை சமநிலைப்படுத்துவதோடு அல்கலின் டீ என்று சொல்ல கூடிய காரத்தன்மையை அதிகப்படுத்தும். இதன் மூலமாக கணையத்தில் இன்ஃப்ளமேசன் உண்டாவதை தடுப்பதோடு இன்சுலின் சென்சிடிவிட்டியும் அதிகப்படுத்தும். இது மட்டும் இல்லாமல் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய இதய ரத்த நாள அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் ஆப்பிள் செட் வினிகர்.

ஐந்து : மஞ்சள் 

தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய மஞ்சள் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்ல மருந்து. மஞ்சளில் குறுக்குமின் என்னும் சக்திவாய்ந்த எதிர்ப்பு சக்தி மற்றும் எதிர்த்து செயல்படுத்தும் பண்புகள் நிறைந்திருக்கு. இது இன்சுலின் சென்சிடியை இன்க்ரீஸ் பண்றது மட்டும் இல்லாமல் இன்சுலின் உற்பத்தியையும் அதிகப்படுத்தும். மேலும் ஆவெரேஜ் பிளட் குளுக்கோஸ் லெவல் என்று சொல்லக்கூடிய hpa1c மையும் குறைக்கக்கூடியது மஞ்சள்.

சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் மஞ்சளை உணவுகளில் சேர்த்துக் கொள்வதுடன்  தினசரி பாலில் சிறிது மஞ்சள் மிளகு சேர்த்து குடித்து வரலாம். இதனால் கணையத்திலிருந்து இன்சுலின் சீராக சுரக்கும். 


ஆறு : கொழுப்பு நிறைந்த மீன்கள் 


பொதுவாக மீன்களில் ஹெல்திபேட் என்று சொல்லக்கூடிய ஈபிஏ மற்றும் டிஎச் என்னும் ஒமேகா 3 பேட்டி யாசிட் அதிக அளவில் நிறைந்து இருக்கு இது கணையத்தில் இன்பர்மேஷன் உண்டவதை தடுப்பதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகப்படுத்தும். 

மீனிலிருந்து கிடைக்கக்கூடிய ஒமேகா 3 பேட்டியாசிட் (Omega3, Fatty Acid) போன்றவை  மத்தி சூரை கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் அதிக அளவில் நிறைந்து இருக்கு.  சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் வாரம் இரண்டு மூன்று நாட்கள் மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் சுறப்பை அதிகப்படுத்தலாம்.


ஏழு : நட்ஸ் அண்ட் சீட்ஸ்



நட்ஸ் அணட் சீட்ஸில்  ஹெல்த்திபேட் என்ற விட்டமின் இ  ஒமேகா3 மற்றும் பேட்டி ஆசிட்ஸ் (Vitamin E, Omega3, Fatty Acids) அதிக அளவில் நிறைந்து இருக்கு இது இன்சுலின் சென்சிட்டிவிட்டியை இம்ப்ரூவ் பண்ணவும் இன்சுலின் சீராக சுரக்க வும் உதவி செய்யும் மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள் சொல்லக்கூடிய (Chromium, Magnesium, Zinc, Protein and Dietary Fiber) குரோமியம், ஸிங்க், புரோட்டீன், மெக்னீசியம் மற்றும் டைட்ரிஃபைபர் போன்ற சத்துக்கள் அதிக நிறைந்திருக்கு இதில இருக்கக்கூடிய சத்துக்கள் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமான இன்சுலின் ரெசிஸ்டன்ஸை குறைத்து இன்சுலின் உற்பத்தி அதிகப்படுத்தும் இதன் மூலமாக இரத்த சர்க்கரை அளவுகள் சீராக இருக்கவும் உதவக்கூடியது நட்சன் அண்ட் சிப்ஸ்.

எட்டு :  பச்சை காய்கறிகள்

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உத கூடிய உணவுகளில் முக்கியமானது பச்சை காய்கறிகள். அதிலும் கீரைகள் வெண்டைக்காய் பாகற்காய் கோவக்காய் கொத்தவரங்காய் குடைமிளகாய் போன்ற பச்சை காய்கறிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பச்சை காய்கறிகளில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ சி இ அயன் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்ஸ் குரோமியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சேதம் அடைவதை தடுத்து இன்சுலின் சுரப்பதை அதிகப்படுத்தும். பச்சைக் காய்கறிகளில் ஸ்டார்ச் என்னும் மாவுச்சத்து மிகவும் குறைவு அதேசமயம் நார்ச்சத்து மிகவும் அதிகம் என்பதினால் ரத்த சர்க்கரை அளவு எந்த விதத்திலும் ஏறாது.


இதையும் படிக்கலாமே ; கேன்சர் வருவதற்கான அறிகுறிகள்

ஒன்பது : ஓட்ஸ்


சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் கோல்கிரீன்ஸ் என்னும்முழு தானியங்களை சாப்பிட பரிந்துரை செய்வது உண்டு அந்த வகையில் கோதுமைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது ஓட்ஸ்.

ஸ்டீல் கட் ஒட்ஸ் ரோல்டு ஓட்ஸ் இன்ஸ்டன்ட் ஒர்டஸ் என மூன்று விதமான ஒட்ஸ் இருக்கிறது. இன்ஸ்டன்ட் ஒர்டஸ்னுடைய சமைக்கும் நேரமும் செரிமான நேரமும் மிகவும் குறைவு இதனுடைய கிளைசெமிக் இன்டெக்ஸ் 79க்கும் அதிகம் அதனால டயபடிஸ் பிரச்சனை இருக்கிறவங்க (Instant Oats)உடனடியாக தயாராகும் ஓட்ஸ் பயன்படுத்தக்கூடாது இதற்கு பதிலாக (Street cut Oats) தெரு வெட்டு ஓட்ஸ் மற்றும் (Rolled Oats) ரோல்டு ஓட்ஸ் பயன்படுத்தலாம். இதனுடைய கிளைசெமிக் இன்டெக்ஸ் 42க்கும் குறைவுதான் மேலும் ஒரு சில பீட்டா குல்கர் எனும் (Soluble Fiber)  கரையக்கூடிய நார்ச்சத்து 100 கிராம் ஓட்ஸ்ல 10.6 கிராம் டைட்ரிபைபர் இருக்கு இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வேகமாக ஏறுவதை தடுக்கும்.

மேலும் இதில் இருக்கக்கூடிய பிற நுண்ணூட்ட சத்துக்கள் உடலில் மெட்டபாலிசத்தை சீர்படுத்துவதோடு இன்சுலீனையும் சீராக வேலை செய்ய வைக்கும்.

பத்து : கிரீன் டீ


கிரீன் டீயில் அதிகப்படியான பாலிபெனால்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் (Polyphenols, Antioxidants) நிறைந்திருக்கு இது கணையத்தில் செல்படுதலை ( implementation) இன்சுலின் சீராக இருக்கவும் வைக்கிறது. இது மட்டுமில்லாமல் கிரீன் டீ ல இஜிசிஜி என்னும் பயோ ஆக்டிவ் காம்ப்ரேட் அதிக அளவில் இருக்கு இது இன்சுலின் ரிசப்டட் சீராக வேலை செய்யவும் செல்களுக்குள் குல்கோ செல்வதற்கும் மிகவும் வந்து உதவி செய்யும் இதன் மூலமாக இன்சுலின் ரெசிஸ்டன்ஸையும் தடுக்க கூடியது கிரீன் டீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *