ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்

Male Child Tamil Names

ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் தமிழ் மற்றும்  ஆங்கில மொழியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள ஆண் குழந்தை பெயர்கள் அனைத்தும் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்தை தேர்வு செய்து அதற்கான தமிழ் பெயர்களை அறிந்துகொள்ளவோம் வாருங்கள்

N என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

தமிழ்English
நளன்Nalan
நரேன்Naren
நவீன்Naveen
நகேரன்Nageran
நக்கீரன்Nakeeran
நம்பி Nambi
நந்திNandi
நந்திதன்Nandhidhan
நந்தேஷ்Nandesh
நந்தீஷ்Nandesh
நவீநேஷ்Naveenesh
நகதரன்Nagadaran
நரசிம்மாNarasimha
நந்தன்Nandan
நந்தாNanda
நந்தித்Nandit
நாகேஷ்Nagesh
நாதேஷ்Nadesh
நாகாNaga
நாகேந்திராNagendra
நாவளன்Navalan
நிவின்Nivin
நிதிஷ்Nitish
நிதீஷ் Nitish
நிர்மல்Nirmal
நிஷாந்த்Nishant
நிஷான் Nishan
நிதுன் Nitun
நிரூப் Nirup
நிரஞ்ஜன்Niranjan
நித்ரன்Nidran
நிகில்Nikhil
நிரவ் Nirav
நேத்ரன்Netran
நேதாஜிNetaji

O என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

தமிழ்English
ஓம்ஸ்வாரூப்Omswaroop
ஓம்பதிOmpathi
ஓம்Om
ஓமேஷ்Omesh
ஓமேஷ்வர்Omeshwar
ஒமர்ஜித்Omarjit
ஓமத்ஷாOmmatsha
ஓம்காராOmkara
ஓம்கிரிஷ்Omkrish
ஓம்னாOmna
ஓம்பிரசாத்Omprasad
ஓம்ஸ்ரீகராOmsreekara
ஓவியன் Oviyan
ஓவிஷ்கர் Ovishkar
ஓவிOvi
ஒளியவன்Oliyavan
ஒளிர்மதிOlirmathi
ஒபலேஷ்Obalesh
ஒபுலிOpuli
ஒஜஸ்வின்Ojuswin

P என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

தமிழ்English
பங்கஜ்Pankaj
பவன்Pavan
பரிதிParithi
பல்லவன்Pallavan
பகீரதன்Pakeerathan
பதுமன்Pathuman
பவின்Pavin
பவழன்Pavazhan
பகலவன்Pakalavan
பவித்ரன்Pavithran
பார்த்தசாரதிPaarththasarathi
பாரிPari
பாண்டியன்Pandiyan
பிரவீன்Pravin
பிரவீணன்Praveenan
பிரகதீஷ்Prakatheesh
பிரபாPrabha
பிரேம்Prem
பிரகாஷ்Prakash
பிரஜின்Prajeen
பிரகதீப்Prakatheep
பூங்கதிர்Poongathir
பூஜித்Poojik
பூமணிPoomani
பூஷித்Poojik
பூஷிதன்Poojithan
பூஷிகன்Poojikan
புஷ்கர்Pushkar
போஷிகன்Poshikan
பௌஷிக்Poushik
பௌனிஷ்Pounish
ப்ரதீஷ்Pratheesh
ப்ரணவ்Pranav

R என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

தமிழ்English
ரகுRagu
ரகுவரன்Raguvaran
ரகுராம்Raguram
ராகேஷ்Rakesh
ரவிRavi
ரகுபதிRagupathi
ரமணாRamana
ரமணன்Ramanan
ரகுநந்தன்Ragunanthan
ரஞ்சித்Ranjith
ரத்னாRathna
ரவீந்திரன்Ravindran
ரதன்Rathan
ரதின்Rathin
ரவிதரன்Ravitharan
ரவிவர்மன்Ravivarman
ரக்க்ஷன்Rakshan
ரமேஷ்Ramesh
ரஞ்சிவ்Ranjiv
ரத்தீஷ்Raththeesh
ரதிஷ்Rathis
ரதீஷ்Ratheesh
ரகுவீர்Raguveer
ரஞ்சன்Ranjan
ரஞ்சய்Ranjai
ரவிகிரன்Ravikiran
ராதேஷ்Raathesh
ராவணன்Ravanan
ராகுல்Ragul
ராம்Ram
ராம்தாஸ்Ramdas
ராணாRaana
ரிஷிRishi
ரிஷிகேஷ்Rishikesh
ரிஷ்வான்Rishvan
ரித்தேஷ்Rithesh
ரிஷிவந்தன்Rishivanthan
ருத்ரன்Ruthran
ரூபன்Roopan
ரூபேஷ்Roopesh
ரூனவ்Roonav
ரோகன்Rohan
ரோஷன்Roshan
ரோஹித்Rohith
ரோகித்Rokith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *